← Back

Kadavul Endru Sonnaalum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : M. A. Kaja Chorus : ……………. Male : Kadavul endru sonnaalum Karthar endru uraiththaalum Muruga endru mozhinthaalum Allaah endru azhaiththaalum Ellaa deivam ondraagum….mmmm… Adhai enni thelinthaal nandraagum… Male and Chorus : Kadavul endru sonnaalum Karthar endru uraiththaalum Muruga endru mozhinthaalum Allaah endru azhaiththaalum Ellaa deivam ondraagum…. Adhai enni thelinthaal nandraagum… Male : Mannil pirantha manitharellaam Oru madhaa vayittru pillaigalae Mannil pirantha manitharellaam Oru madhaa vayittru pillaigalae Pirappil irappil bedhamillai Udal uruppil kooda maattramillai… Udal uruppil kooda maattramillai… Male and Chorus : Kadavul endru sonnaalum Karthar endru uraiththaalum Muruga endru mozhinthaalum Allaah endru azhaiththaalum Ellaa deivam ondraagum…. Adhai enni thelinthaal nandraagum… Male : Uzhaiththu pizhaikkum oru varkkam Avar uzhaippil thilaikkum oru varkkam Uzhaiththu pizhaikkum oru varkkam Avar uzhaippil thilaikkum oru varkkam Yaeiththu pizhaikkum oru varkkam Ingu yaemaanthu nirkkum oru varkkam Ingu yaemaanthu nirkkum oru varkkam Male : Kadavul endru sonnaalum Karthar endru uraiththaalum Muruga endru mozhinthaalum Allaah endru azhaiththaalum Ellaa deivam ondraagum….mmmm… Adhai enni thelinthaal nandraagum… Male : Manithan seiyyum sathiyilthaan Madhamum jaathiyum uruvaachchu Manithan seiyyum sathiyilthaan Madhamum jaathiyum uruvaachchu Manitha thanmai ullavarthaan Madhaththil jaathiyil uyarnthavargal Madhaththil jaathiyil uyarnthavargal Male and Chorus : Kadavul endru sonnaalum Karthar endru uraiththaalum Muruga endru mozhinthaalum Allaah endru azhaiththaalum Ellaa deivam ondraagum…. Adhai enni thelinthaal nandraagum… Male : Ellaa deivam ondraagum…. Adhai enni thelinthaal nandraagum… Chorus : …………………
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : எம். ஏ. கஜா குழு : ………………………. ஆண் : கடவுள் என்று சொன்னாலும் கர்த்தர் என்று உரைத்தாலும் முருகா என்று மொழிந்தாலும் அல்லா என்று அழைத்தாலும் எல்லா தெய்வம் ஒன்றாகும்….ம்ம்ம்ம் அதை எண்ணி தெளிந்தால் நன்றாகும்… ஆண் மற்றும் குழு : கடவுள் என்று சொன்னாலும் கர்த்தர் என்று உரைத்தாலும் முருகா என்று மொழிந்தாலும் அல்லா என்று அழைத்தாலும் எல்லா தெய்வம் ஒன்றாகும்…. அதை எண்ணி தெளிந்தால் நன்றாகும்… ஆண் : மண்ணில் பிறந்த மனிதரெல்லாம் ஒரு மாதா வயிற்று பிள்ளைகளே மண்ணில் பிறந்த மனிதரெல்லாம் ஒரு மாதா வயிற்று பிள்ளைகளே பிறப்பில் இறப்பில் பேதமில்லை உடல் உறுப்பில் கூட மாற்றமில்லை…. உடல் உறுப்பில் கூட மாற்றமில்லை…. ஆண் மற்றும் குழு : கடவுள் என்று சொன்னாலும் கர்த்தர் என்று உரைத்தாலும் முருகா என்று மொழிந்தாலும் அல்லா என்று அழைத்தாலும் எல்லா தெய்வம் ஒன்றாகும்…. அதை எண்ணி தெளிந்தால் நன்றாகும்… ஆண் : உழைத்து பிழைக்கும் ஒரு வர்க்கம் அவர் உழைப்பில் திளைக்கும் ஒரு வர்க்கம் உழைத்து பிழைக்கும் ஒரு வர்க்கம் அவர் உழைப்பில் திளைக்கும் ஒரு வர்க்கம் ஏய்த்து பிழைக்கும் ஒரு வர்க்கம் இங்கு ஏமாந்து நிற்கும் ஒரு வர்க்கம்… இங்கு ஏமாந்து நிற்கும் ஒரு வர்க்கம்… ஆண் : கடவுள் என்று சொன்னாலும் கர்த்தர் என்று உரைத்தாலும் முருகா என்று மொழிந்தாலும் அல்லா என்று அழைத்தாலும் எல்லா தெய்வம் ஒன்றாகும்…. அதை எண்ணி தெளிந்தால் நன்றாகும்… ஆண் : மனிதன் செய்யும் சதியில்தான் மதமும் ஜாதியும் உருவாச்சு மனிதன் செய்யும் சதியில்தான் மதமும் ஜாதியும் உருவாச்சு மனிதத் தன்மை உள்ளவர்தான் மதத்தில் ஜாதியில் உயர்ந்தவர்கள் மதத்தில் ஜாதியில் உயர்ந்தவர்கள் ஆண் மற்றும் குழு : கடவுள் என்று சொன்னாலும் கர்த்தர் என்று உரைத்தாலும் முருகா என்று மொழிந்தாலும் அல்லா என்று அழைத்தாலும் எல்லா தெய்வம் ஒன்றாகும்…. அதை எண்ணி தெளிந்தால் நன்றாகும்… ஆண் : எல்லா தெய்வம் ஒன்றாகும்…. அதை எண்ணி தெளிந்தால் நன்றாகும்… குழு : ………………………