← Back

Ezhuthatha Sattangal Solgindra Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Pulamaipithan Male : Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae Male : Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae Male : Manithaa un sattangal poiyaana neraththil Dharumam koondilae Saatchi avanthaan vakkil avanthaan Vaadham seiyyuvaan niyaayam solluvaan Male : Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae Male : Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae Male : Seiyyaatha kuttram endraalum Sattam thandikka anjaathathu Poiyaan saatchi kankanda saatchi Aaraainthu paarkkaathathu kanneeraa theeyaanathu Thaai paalaa noyaanathu sol sol sol Male : Saaththaanin vedham Idhu sadhikaarar vaadham idhu yaen yaen yaen Aniyaayam sabaiyaerum oru naalil Veliyaerum ada po po Male : Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae Male : Paasangal ellaam paavangalaa Sttaththin saabangalaa Needhikku endrum kann illaiyaa Niyaayangal ingillaiyaa Male : Thanthai pillai porilae Thaayin kangal neerilae Ullam ondrae ullathu Yaarukkum endrae sollaathu Thaayaagi vanthu noyaagi nindru Kanneeril saei aagiraal Male : Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae Male : Manithaa un sattangal poiyaana neraththil Dharumam koondilae Saatchi avanthaan vakkil avanthaan Vaadham seiyyuvaan niyaayam solluvaan Male : Ezhuthaatha sattangal Solgindra theerppenna Iraivan courtilae
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே ஆண் : எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே ஆண் : மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில் தருமம் கூண்டிலே சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான் வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான் ஆண் : எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே ஆண் : செய்யாத குற்றம் என்றாலும் சட்டம் தண்டிக்க அஞ்சாதது பொய்யான சாட்சி கண்கண்ட சாட்சி ஆராய்ந்து பார்க்காதது கண்ணீரா தீயானது தாய் பாலா நோயானது சொல் சொல் சொல் ஆண் : சாத்தானின் வேதம் இது சதிகாரர் வாதம் இது ஏன் ஏன் ஏன் அநியாயம் சபையேறும் ஒரு நாளில் வெளியேறும் அட போ போ ஆண் : எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே ஆண் : பாசங்கள் எல்லாம் பாவங்களா சட்டத்தின் சாபங்களா நீதிக்கு என்றும் கண் இல்லையா நியாயங்கள் இங்கில்லையா ஆண் : தந்தை பிள்ளை போரிலே தாயின் கண்கள் நீரிலே உள்ளம் ஒன்றே உள்ளது யாருக்கும் என்றே சொல்லாது தாயாகி வந்து நோயாகி நின்று கண்ணீரில் சேயாகிறாள் ஆண் : எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே ஆண் : மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில் தருமம் கூண்டிலே சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான் வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான் ஆண் : எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே