← Back

Aasaithan Nenjin Osaithan Song Lyrics

Singers : Malaysia Vasudevan, A. L. Ragavan, B. S. Sasireka and T. K. Kala Music by : T. R. Pappa Lyrics by : A. Maruthakasi Male : {Hey hey la la lllalalala Hey ehy Female : O la lallalallaala} (2) Female : Aasai thaan nenjin osai thaan Endrum vaai pesaamal kann koosaamal Pesum bashai thaan Male : Kaadhal deiva sannidhana poojai thaan Male : Nadaiyum idaiyum Thuvala thuvala nadanam nee aadu Female : Sediyil thazhuvi padarum kodiyin Azhagai nee paadu Male : Thanimai oru poo medai ..aa..aaa Female : Inimai tharum thaen odai..ee.. Female : Manadhai Male : Mayakudhae Female : Thunaiyai Male : Azhaikudhae Female : Vaazhkaiyin gethamae ketkkudhae Female : Aasai thaan nenjin osai thaan Endrum vaai pesaamal kann koosaamal Pesum bashai thaan Male : Kaadhal deiva sannidhana poojai thaan Male : Ilamai varavu mudhumai selavu Endru nee paadu Female : Irukkum varayil eduthu koduthu Inbam nee thedu Male : Pulavargaln kannodu..aa..aa… Female : Pudhumai oru pon yedu Female : Inaindhae Male : Padikalaam Female : Ninaindhae Male : Rasikalaaam Female : Eedilla sorgamae kaanalaam Male : Hey hey ..aa..aa..aa..aa.. Female : Aasai thaan nenjin osai thaan Endrum vaai pesaamal kann koosaamal Pesum bashai thaan Male : Kaadhal deiva sannidhana poojai thaan
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் , ஏ. எல். ராகவன், டி. கே. கலா மற்றும் பி. எஸ். சசி ரேகா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : ஹே….ஹே…..பெண் : லா…லா….லாலாலா….. ஆண் : ஹே….ஹே……பெண் : ஓ….ஆ…லா..லாலாலல… பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான் என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல் பேசும் பாஷைதான் ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான் ஆண் : நடையும் இடையும் துவள துவள நடனம் நீ ஆடு பெண் : செடியில் தழுவி படரும் கொடியின் அழகை நீ பாடு ஆண் : தனிமையொரு பூமேடை ஆ…….ஆ… பெண் : இனிமை தரும் தேன் ஓடை….. பெண் : மனதை…. ஆண் : மயக்குதே…. பெண் : துணையை ஆண் : அழைக்குதே பெண் : வாழ்க்கையின் கீதமே கேட்குதே…. பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான் என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல் பேசும் பாஷைதான் ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான் ஆண் : இளமை வரவு முதுமை செலவு என்று நீ பாடு பெண் : இருக்கும் வரையில் எடுத்துக் கொடுத்து இன்பம் நீ தேடு ஆண் : புலவர்களின் கண்ணோடு ஆ……ஆ…… பெண் : புதுமையொரு பொன் ஏடு …… பெண் : இணைந்தே… ஆண் : படிக்கலாம்……….. பெண் : நினைந்தே…… ஆண் : ரசிக்கலாம் பெண் : ஈடில்லா சொர்க்கமே காணலாம் ஆண் : ஹே……..ஹே…….ஆ……ஆ……ஆ……ஆ……. பெண் : ஆசைதான் நெஞ்சின் ஓசைதான் என்றும் வாய் பேசாமல் கண் கூசாமல் பேசும் பாஷைதான் ஆண் : காதல் தெய்வ சன்னிதானப் பூஜைதான்