← Back

Anbae Idhu Song Lyrics

Singer : Sadhana Sargam Music by : A. R. Rahman Female : Anbae idhu nijamdhaanaa… En vaanil pudhu vinmeenaa… Yaarai kettadhu idhayam Unnaith thodarndhu poga Enna thunichchal adharku Ennai marndhu poga Irundhum avai iniya valigalae… Female : Kalagalavena pozhiyum pozhiyum Megam engu selludhoo Oliyillaamal malarum malarai Ulavu paarkka selludhoo Female : Kalagalavena pozhiyum pozhiyum Megam engu selludhoo Oliyillaamal malarum malarai Ulavu paarkka selludhoo Female : Viral thodavillaiyae… Nagam padavillaiyae… Viral thodavillaiyae nagam padavillaiyae Udal thadaiyillaiyae Idhu pol oru inaiyillaiyae Female : Kalagalavena pozhiyum pozhiyum Megam engu selludhoo Oliyillaamal malarum malarai Ulavu paarkka selludhoo Female : Aaaa…haaaa… Vizhiyum vizhiyum Kalandhu kalandhu Paarvai ondru aanadhae Female : Uyirum uyirum Kalandha podhu Ulagam nindu ponadhae Female : Vizhiyum vizhiyum Kalandhu kalandhu Paarvai ondru aanadhae Uyirum uyirum Kalandha podhu Ulagam nindu ponadhae Aaaaaaaa…aaaaaaaa… Aaaaaaaa…aaaa….aaaa….. Female : Kalagalavena pozhiyum pozhiyum Megam engu selludhoo Oliyillaamal malarum malarai Ulavu paarkka selludhoo Female : Aaaaa…aaa….aaaa…aaa…. Azhaikkumbodhu Udhikka mudindhaal Adharku peyarum nilavillai…ae….ae…. Female : Ninaikkumbodhu Nilavu udhikkum Nilavu azhaikka kuralillai…ae…ae…… Female : Azhaikkumbodhu Udhikka mudindhaal Adharku peyarum nilavillai… Ninaikkumbodhu Nilavu udhikkum Nilavu azhaikka kuralillai… Female : Yaarai kettadhu idhayam…mmm… Yaarai kettadhu idhayam…mmm Aaaaaaaa…aaaaaaaa…aaaaaaaa… Vizhi thoduvadhu viral thodavillai Female : Kalagalavena pozhiyum pozhiyum Megam engu selludhoo Oliyillaamal malarum malarai Ulavu paarkka selludhoo
பாடகி : சாதனா சர்கம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : அன்பே இது நிஜம்தானா என் வானில் புது விண்மீனா யாரைக் கேட்டது இதயம் உன்னைத் தொடர்ந்து போக என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்து போக இருந்தும் அவை இனிய வலிகளே பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ பெண் : விரல் தொடவில்லையே நகம் படவில்லையே விரல் தொடவில்லையே நகம் படவில்லையே உடல் தடையில்லையே இது போல் ஒரு இணையில்லையே பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ பெண் : ஆஆ ஹா விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே பெண் : உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே பெண் : விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ பெண் : ஆஆஆஆஆஆஆஆ அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லை பெண் : நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லை பெண் : அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லை நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லை பெண் : யாரைக் கேட்டது இதயம் யாரைக் கேட்டது இதயம் ஆஆஆஆ… ஆஆஆஆ…ஆஆஆ விழி தொடுவது விரல் தொடவில்லை பெண் : கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ