← Back

Adi Ennadi Rakkamma Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Adi raakku en mookku En kannu en pallu En raajaayi… Male : Adi ennadi raakkammaa Pallaakku nelippu En nenju kulungudhadi Siru kannaadi mookkuthi maanikka sevappu Machaana izhukkudhadi Male : Adi ennadi raakku… Adi ennadi raakkammaa Pallaakku nelippu En nenju kulungudhadi Siru kannaadi mookkuthi maanikka sevappu Machaana izhukkudhadi Male : Anjaaru roobaaikku mani maala Un kazhuthukku poruthamadi Anjaaru roobaaikku mani maala Un kazhuthukku poruthamadi Ammooru meenaatchi paathaalum Ava kannukku varuthamadi Ahaa ammooru meenaatchi paathaalum Ava kannukku varuthamadi Male : Chinnaala pattiyilae kandaangi eduthu En kaiyaalae katti vidavaa En atha ava petha en sothae Adi raakkammaa kothodu muthu tharavo Male : Adi ennadi raakkammaa Pallaakku nelippu En nenju kulungudhadi Siru kannaadi mookkuthi maanikka sevappu Machaana izhukkudhadi Male : Dheivaana sakkalathi valli kurathi Namma kadhaiyila irukkudhadi Dheivaana sakkalathi valli kurathi Namma kadhaiyila irukkudhadi Singaara madhuraiyin vellaiyammaa Kadhai dhinam dhinam nadakkudhadi Ahaa singaara madhuraiyin vellaiyammaa Kadhai dhinam dhinam nadakkudhadi Male : Adi thappaamal naan unnai sirai eduppen Onnu rendaaga irukkattumae En kannu en mookku en pallu En raajaayi kalyaana vaibogamae Male : Ada pipipi dumdumdum Pippipi dumdumdum Pippipi dumdum dumdum dum Ada pipipi pipipi dumdumdum Pippipi dumdum dumdum dum
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி….. ஆண் : அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சி குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு மச்சானை இழுக்குதடி ஆண் : அடி என்னடி ராக்கு….. அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சி குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு மச்சானை இழுக்குதடி ஆண் : அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுத்துக்கு பொருத்தமடி அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுத்துக்கு பொருத்தமடி அம்மூரு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி அஹா அம்மூரு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி ஆண் : சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து என் கையாலே கட்டி விடவா என் அத்த அவ பெத்த என் சொத்தே அடி ராக்கம்மா கொத்தோட முத்து தரவோ ஆண் : அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்சி குலுங்குதடி சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு மச்சானை இழுக்குதடி ஆண் : தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி நம்ம கதையிலே இருக்குதடி சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி அஹா சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை தினம் தினம் நடக்குதடி ஆண் : அடி தப்பாமல் நான் உன்னை சிறை எடுப்பேன் ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே என் கண்ணு என் மூக்கு என் பல்லு என் ராஜாயி கல்யாண வைபோகமே ஆண் : அட பிபிபி டும்டும்டும் பிபிபி டும்டும்டும் பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும் அட பிபிபி பிபிபி டும்டும்டும் பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும்