← Back

Thaniya Thavichirunthen Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Muthulingam Female : Haei……kaanthamala oraththula Kalaiyedukkum neraththilae Aththamavan kaaththamuththu Yaara thedi ingae vanthaan Female : Haei narachcha mudi thookkikkittu Nadu varappil pogaiyilae Kaalazhaga paaththuputtu Kaaththamuththu odi vanthaan Male : Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Male : Aasa mayil nenjukkullae Dhinam aadikkittae irukku Kadhal kuyil kannukkullae Isai paadikkittae irukku Male : Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Chorus : ……………. Female : Vandu vanthu poovai kandu Enna sollum anbodu Unna kandu aasaiyendru Unmai sollum kaadhodu Male : Angae paaru vella megam Ingae paaru kadhal vegam Angae paaru vella megam Ingae paaru kadhal vegam Kiliyae veyyil oliyae Thaiyae vaa thaniyae Female : Innumenna naanum solla Sempavala pettikkullae Muththukkala kottunga Male : Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Male : Aasa mayil nenjukkullae Dhinam aadikkittae irukku Kadhal kuyil kannukkullae Isai paadikkittae irukku Male : Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Male : Kanni unnai kaanum nenjil Gangai vellam paayaatho Machchamulla maman kaiyil Mangai vannam saayaatho Female : Manjal pongum maalai neram Maiyal vanthu nenjil yaerum Manjal pongum maalai neram Maiyal vanthu nenjil yaerum Azhagae kotti kedakku Arugae sugam irukku Male : Aaththu pakkam povom angae Antharanga sangathigal rompa rompa ullathu Male : Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Male : Aasa mayil nenjukkullae Dhinam aadikkittae irukku Kadhal kuyil kannukkullae Isai paadikkittae irukku Male : Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Female : Thaniyaa thavichchirunthaen Unaiyae nenaichchirunthaen Both : …………….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ஹேய்……காந்தமல ஓரத்துல களையெடுக்கும் நேரத்திலே அத்தமவன் காத்தமுத்து யார தேடி இங்கே வந்தான் பெண் : ஹேய் நரச்சமுடி தூக்கிகிட்டு நடு வரப்பில் போகையிலே காலழக பாத்துப்புட்டு காத்தமுத்து ஓடி வந்தான்… ஆண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் ஆண் : ஆச மயில் நெஞ்சுக்குள்ளே தினம் ஆடிக்கிட்டே இருக்கு காதல் குயில் கண்ணுக்குள்ளே இசை பாடிக்கிட்டே இருக்கு…. ஆண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் குழு : ………………. பெண் : வண்டு வந்து பூவைக் கண்டு என்ன சொல்லும் அன்போடு உன்னக் கண்டு ஆசையென்று உண்மை சொல்லும் காதோடு ஆண் : அங்கே பாரு வெள்ள மேகம் இங்கே பாரு காதல் வேகம் அங்கே பாரு வெள்ள மேகம் இங்கே பாரு காதல் வேகம் கிளியே வெய்யில் ஒளியே தனியே வா தனியே பெண் : இன்னுமென்ன நானும் சொல்ல செம்பவள பெட்டிக்குள்ளே முத்துக்கள கொட்டுங்க……. ஆண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் பெண் : ஆச மயில் நெஞ்சுக்குள்ளே தினம் ஆடிக்கிட்டே இருக்கு காதல் குயில் கண்ணுக்குள்ளே இசை பாடிக்கிட்டே இருக்கு…. பெண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் ஆண் : கன்னி உன்னை காணும் நெஞ்சில் கங்கை வெள்ளம் பாயாதோ மச்சமுள்ள மாமன் கையில் மங்கை வண்ணம் சாயாதோ பெண் : மஞ்சள் பொங்கும் மாலை நேரம் மையல் வந்து நெஞ்சில் ஏறும் மஞ்சள் பொங்கும் மாலை நேரம் மையல் வந்து நெஞ்சில் ஏறும் அழகே கொட்டி கெடக்கு அருகே சுகம் இருக்கு ஆண் : ஆத்துப் பக்கம் போவோம் அங்கே அந்தரங்க சங்கதிகள் ரொம்ப ரொம்ப உள்ளது.. பெண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் ஆண் : ஆச மயில் நெஞ்சுக்குள்ளே தினம் ஆடிக்கிட்டே இருக்கு பெண் : காதல் குயில் கண்ணுக்குள்ளே இசை பாடிக்கிட்டே இருக்கு…. ஆண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் பெண் : தனியா தவிச்சிருந்தேன் உனையே நெனச்சிருந்தேன் இருவர் : …………………….