← Back

Madurai Nagarinile Meenal Song Lyrics

Singers : Raju Jayaram and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Madhurai nagarinilae meenaal ninaivinilae Sokkanthaan pakkanthaan vanthaan nerilae Vairakkal mookkuththi kannil minna Vaikaasi veyyil pol kanna minna Female : Oohhha….ooo….o….oohhha…. Madhurai nagarinilae meenaal ninaivinilae Sokkanthaan pakkanthaan vanthaan nerilae Vairakkal mookkuththi kannil minna Vaikaasi veyyil pol kanna minna Male : Oohhha….ooo….o….oohhha…. Male : Amman koyil theppamthaan Allikkeni pushpamthaan Ellaorum etti paarkkum Ellora sirpamthaam Male : Amman koyil theppamthaan Allikkeni pushpamthaan Ellaorum etti paarkkum Ellora sirpamthaam Female : Mani thamizh santhamthaan Valaiyaadum osaigal Manatthinil niththamthaan Vilaiyaadum aasaigal Male : Ammammaa nee vanthaal Anantham pongaatho Ammammaa nee vanthaal Anantham pongaatho Female : Madhurai nagarinilae meenaal ninaivinilae Sokkanthaan pakkanthaan vanthaan nerilae Male : Vairakkal mookkuththi kannil minna Female : Aahaan Male : Vaikaasi veyyil pol kanna minna Female : Madhurai nagarinilae meenaal ninaivinilae Male : Sokkanthaan pakkanthaan vanthaan nerilae Female : Thennanjolai ennaiththaan Thendral neeyum pinnaththaan Naanenna sollakoodum Endrum nee en aththaan Male : Eduththathu konjamthaan Enakkettara thevaigal Thaduththathu kaiyaiththaan Alangaara aadaigal Male : Neyendral naanendru Arththangal aagaatho Neyendral naanendru Arththangal aagaatho Female : Madhurai nagarinilae Female : Oho Male : Meenaal ninaivinilae Female : Oho Male : Sokkanthaan pakkanthaan vanthaan nerilae Female : Vairakkal mookkuththi kannil minna Vaikaasi veyyil pol kanna minna Male : Oo….oohho ohho Female : Oo….ooho oho Both : Oo….ooho oho Oo….ooho oho
பாடகர்கள் : ராஜு ஜெய்ராம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன பெண் : ஓஒஹ்ஹ்ஹ…..ஓஒ….ஓ…ஓஒஹ்ஹ்ஹ…. மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன ஆண் : ஓஒஹ்ஹ்ஹ…..ஓஒ….ஓ…ஓஒஹ்ஹ்ஹ…. ஆண் : அம்மன் கோயில் தெப்பம்தான் அல்லிக்கேணி புஷ்பம்தான் எல்லோரும் எட்டிப் பார்க்கும் எல்லோரா சிற்பம்தான் ஆண் : அம்மன் கோயில் தெப்பம்தான் அல்லிக்கேணி புஷ்பம்தான் எல்லோரும் எட்டிப் பார்க்கும் எல்லோரா சிற்பம்தான் பெண் : மணித் தமிழ் சந்தம்தான் வளையாடும் ஓசைகள் மனத்தினில் நித்தம் தான் விளையாடும் ஆசைகள் ஆண் : அம்மம்மா நீ வந்தால் ஆனந்தம் பொங்காதோ…… அம்மம்மா நீ வந்தால் ஆனந்தம் பொங்காதோ…… பெண் : மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே ஆண் : வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன பெண் : ஆஹான் ஆண் : வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன பெண் : மதுரை நகரினிலே மீனாள் நினைவினிலே ஆண் : சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே பெண் : தென்னஞ்சோலை என்னைத்தான் தென்றல் நீயும் பின்னத்தான் நானென்ன சொல்லக்கூடும் என்றும் நீ என் அத்தான் பெண் : தென்னஞ்சோலை என்னைத்தான் தென்றல் நீயும் பின்னத்தான் நானென்ன சொல்லக்கூடும் என்றும் நீ என் அத்தான் ஆண் : எடுத்தது கொஞ்சம்தான் எனக்கேற்ற தேவைகள் தடுத்தது கையைத்தான் அலங்கார ஆடைகள் ஆண் : நீயென்றால் நானென்று அர்த்தங்கள் ஆகாதோ…. நீயென்றால் நானென்று அர்த்தங்கள் ஆகாதோ…. ஆண் : மதுரை நகரினிலே பெண் : ஓஹோ ஆண் : மீனாள் நினைவினிலே பெண் : ஓஹோ ஆண் : சொக்கன்தான் பக்கந்தான் வந்தான் நேரிலே பெண் : வைரக்கல் மூக்குத்தி கண்ணில் மின்ன வைகாசி வெய்யில் போல் கன்னம் மின்ன ஆண் : ஓ……ஓஓஹோ ஓஹோ பெண் : ஓ……ஓஓஹோ ஓஹோ இருவர் : ஓ……ஓஓஹோ ஓஹோ ஓ……ஓஓஹோ ஓஹோ