← Back

Yaarai Polum Illa Neeyum Song Lyrics

Singer : G.V. Prakash Kumar Music by : G.V. Prakash Kumar Male : {Yaarai polum Illa neeyum Ellor polum Ulla naanum Andru sandhithom Adhai engae Yen tholaithom} (2) Male : Dhoorathil nee Poga kandenae… oye oo.. Pakkathil nee ennai Kandaiya… oye oo… Male : Paakirom sirikirom Serndhu naam nadakirom Athanai katchiyum Karpanai… azhagae Male : Nee pogum theruvoram Naan nindra naatkal pala Thirumbatha un thalaiyum Udhirthidumae pookkal sila Male : Thendralil modhinen Enaku kaayam Unnaiyae thedinen Thadumaarinen Male : Sadugudu Vizhigal aadida En kanavilum…neeyae… Male : Neeyilla nerathil Odathu en kadigaara mul Enai paarthu idhamaaga Indrenum oruvaarthai sol Male : Vidumurai naatkalai Verukirenae Dhinam dhinam paarkanum Unai nerilae Orumurai thayangi Nee paarthadhu Marakuma…. oooh woo… Male : Oh…yaarai polum Illa neeyum Ellor polum Ulla naanum Andru sandhithom Adhai engae Yen tholaithom Male : Yaarai polum Illa neeyum Ellor polum Ulla naanum Andru sandhithom Adhai engae Yen tholaithom Male : Dhoorathil nee Poga kandenae… oye oo.. Pakkathil nee ennai Kandaiya… oye oo… Male : Paakirom sirikirom Serndhu naam nadakirom Athanai katchiyum Karpanai… azhagae…..
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : { யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும் அன்று சந்தித்தோம் அதை எங்கே ஏன் தொலைத்தோம் } (2) ஆண் : தூரத்தில் நீ போக கண்டேனே ஓயே ஓ பக்கத்தில் நீ என்னை கண்டாயா ஓயே ஓ ஆண் : பாக்கிறோம் சிரிக்கிறோம் சேர்ந்து நாம் நடக்கிறோம் அத்தனை காட்சியும் கற்பனை அழகே ஆண் : நீ போகும் தெரு ஓரம் நான் நின்ற நாட்கள் பல திரும்பாத உன் தலையும் உதிர்த்திடுமே பூக்கள் சில ஆண் : தென்றலில் மோதினேன் எனக்கு காயம் உன்னையே தேடினேன் தடுமாறினேன் ஆண் : சடு குடு விழிகள் ஆடிட என் கனவிலும் நீயே ஆண் : நீ இல்லா நேரத்தில் ஓடாது என் கடிகார முள் எனை பார்த்து இதமாக இன்றேனும் ஒரு வார்த்தை சொல் ஆண் : விடுமுறை நாட்களை வெறுக்கிறேனே தினம் தினம் பார்க்கணும் உனை நேரிலே ஒரு முறை தயங்கி நீ பார்த்தது மறக்குமா ஓ ஓ ஓ …….. ஆண் : ஓ யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும் அன்று சந்தித்தோம் அதை எங்கே ஏன் தொலைத்தோம் ஆண் : யாரை போலும் இல்லா நீயும் எல்லோர் போலும் உள்ள நானும் அன்று சந்தித்தோம் அதை எங்கே ஏன் தொலைத்தோம் ஆண் : தூரத்தில் நீ போக கண்டேனே ஓயே ஓ பக்கத்தில் நீ என்னை கண்டாயா ஓயே ஓ ஆண் : பாக்கிறோம் சிரிக்கிறோம் சேர்ந்து நாம் நடக்கிறோம் அத்தனை காட்சியும் கற்பனை அழகே