← Back

Karumbu Murikka Pona Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Karumbu murikka pona ponna Erumbu kadichchuthaam Erumbu kadichcha pakkathilae En manasu thavikkuthaan Female : Karumbu murikka pona ponna Erumbu kadichchuthaam Erumbu kadichcha pakkathilae En manasu thavikkuthaan Female : Baekku ramu baekku Aang baekku ramu baekku Female : Thottaakka pollaatha mogam Konjam vittaalum theeraatha thaagam Aang thottaakka pollaatha mogam Konjam vittaalum theeraatha thaagam Male : Unna naan thaniyaa maraavaa paaththu Edhaiyo nenaichchu thavichchen neththu Aanantha naadagam paaththaalenna Aanantha naadagam paaththaalenna Female : Karumbu murikka pona ponna Erumbu kadichchuthaam Erumbu kadichcha pakkathilae En manasu thavikkuthaan Female : Baekku ramu baekku Aang baekku ramu baekku Female : Kann meengal semmeengalaagum Udal kallunda bodhaikkul aadum Kann meengal semmeengalaagum Udal kallunda bodhaikkul aadum Female : Kodi pol idaiya medhuvaa thadavi Madi mel irunthu kuzhala neevi Paappathu pol oru inbam undaa Paappathu pol oru inbam undaa Female : Karumbu murikka pona ponna Erumbu kadichchuthaam Erumbu kadichcha pakkathilae En manasu thavikkuthaan Female : Baekku ramu baekku Aang baekku ramu baekku Female : Melaadai kaaththodu aadum Unna kanaama engengo thedum Melaadai kaaththodu aadum Unna kanaama engengo thedum Female : Kuliraa irukku anaichchaa enna Dhinamum nadhiyil kulichchaa enna Paarvaiyil yaekkangal theeraathaiyyaa Paarvaiyil yaekkangal theeraathaiyyaa Female : Karumbu murikka pona ponna Erumbu kadichchuthaam Erumbu kadichcha pakkathilae En manasu thavikkuthaan Erumbu kadichchuthaam Erumbu kadichchuthaam
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண எறும்பு கடிச்சுதாம் எறும்பு கடிச்ச பக்கத்திலே என் மனசு தவிக்குதான்…… பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண எறும்பு கடிச்சுதாம் எறும்பு கடிச்ச பக்கத்திலே என் மனசு தவிக்குதான்…… பெண் : பேக்கு ராமு பேக்கு ஆங் பேக்கு ராமு பேக்கு….. பெண் : தொட்டாக்க பொல்லாத மோகம் கொஞ்சம் விட்டாலும் தீராத தாகம் ஆங் தொட்டாக்க பொல்லாத மோகம் கொஞ்சம் விட்டாலும் தீராத தாகம் பெண் : உன்ன நான் தனியா மறவா பாத்து எதையோ நெனச்சு தவிச்சேன் நேத்து ஆனந்த நாடகம் பாத்தாலென்ன…. ஆனந்த நாடகம் பாத்தாலென்ன…. பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண எறும்பு கடிச்சுதாம் எறும்பு கடிச்ச பக்கத்திலே என் மனசு தவிக்குதான்…… பெண் : பேக்கு ராமு பேக்கு ஆங் பேக்கு ராமு பேக்கு….. பெண் : கண் மீன்கள் செம்மீன்களாகும் உடல் கள்ளுண்ட போதைக்குள் ஆடும் கண் மீன்கள் செம்மீன்களாகும் உடல் கள்ளுண்ட போதைக்குள் ஆடும் பெண் : கொடிப் போல் இடைய மெதுவா தடவி மடி மேல் இருந்து குழல நீவி பாப்பது போல் ஒரு இன்பம் உண்டா… பாப்பது போல் ஒரு இன்பம் உண்டா… பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண எறும்பு கடிச்சுதாம் எறும்பு கடிச்ச பக்கத்திலே என் மனசு தவிக்குதான்…… பெண் : பேக்கு ராமு பேக்கு ஹேய் ராமு ராமு பேக்கு….. பெண் : மேலாடை காத்தோடு ஆடும் உன்ன காணாம எங்கெங்கோ தேடும் மேலாடை காத்தோடு ஆடும் உன்ன காணாம எங்கெங்கோ தேடும் பெண் : குளிரா இருக்கு அணைச்சா என்ன தினமும் நதியில் குளிச்சா என்ன பார்வையின் ஏக்கங்கள் தீராதய்யா….. பார்வையின் ஏக்கங்கள் தீராதய்யா….. பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண எறும்பு கடிச்சுதாம் எறும்பு கடிச்ச பக்கத்திலே என் மனசு தவிக்குதான்…… எறும்பு கடிச்சுதாம் எறும்பு கடிச்சுதாம்