← Back

Thoduvadhenna Thendralo Malargalo Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : G. K. Venkatesh Male : Thoduvadhenna thendralo malargalo Paniyil vandha thuligalo kanigalo Thoduvadhenna thendralo malargalo Paniyil vandha thuligalo kanigalo Udalengum kuliraavadhenna En manamengum nerupaavadhenna ha….ha…. Male : Thoduvadhenna thendralo malargalo Paniyil vandha thuligalo kanigalo Male : Thaerilaeri dhevadhai vandhu Ingu neeril aadum ennudan nindru Male : Thaerilaeri dhevadhai vandhu Ingu neeril aadum ennudan nindru Udal thaeithu vittaalo Mugam parthu vittaalo Udal thaeithu vittaalo Mugam parthu vittaalo Indru chithira muthangal Sindhiya rathinam yaaro…. Aval yaaro m m…. aa aa…. Male : Thoduvadhenna thendralo malargalo Paniyil vandha thuligalo kanigalo Male : Kamadhaenu paal karandhaalo Adhil kanni mangai thaen kalandhaalo Male : Kamadhaenu paal karandhaalo Adhil kanni mangai thaen kalandhaalo Adhai nadakka vittaalo Ennai midhakka vittaalo Adhai nadakka vittaalo Ennai midhakka vittaalo Ilam chittu mugam konda Pottu kulamagal yaaro Aval yaaro m m…. aa aa…. Male : Thoduvadhenna thendralo malargalo Paniyil vandha thuligalo kanigalo Udalengum kuliraavadhenna En manamengum nerupaavadhenna Haa….haa…..haaa Male : Thoduvadhenna thendralo malargalo Paniyil vandha thuligalo kanigalo
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ உடலெங்கும் குளிராவதென்ன என் மனமெங்கும் நெருப்பாவதென்ன ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ ஆண் : தேரில் ஏறி தேவதை வந்து இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று ஆண் : தேரில் ஏறி தேவதை வந்து இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று உடல் தேய்த்து விட்டாளோ முகம் பார்த்து விட்டாளோ உடல் தேய்த்து விட்டாளோ முகம் பார்த்து விட்டாளோ இன்று சித்திர முத்தங்கள் சிந்திய ரத்தினம் யாரோ….. அவள் யாரோ…ம்ம்ம்ம் ஆஆஆஆ ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ ஆண் : காமதேனு பால் கறந்தாளோ அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ அதை நடக்க விட்டளோ என்னை மிதக்க விட்டளோ அதை நடக்க விட்டளோ என்னை மிதக்க விட்டளோ இளம் சிட்டு முகம் கொண்ட பொட்டு குலமகள் யாரோ அவள் யாரோ ம்ம்ம்ம் ……ஆஆஆஆ ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ உடலெங்கும் குளிராவதென்ன என் மனமெங்கும் நெருப்பாவதென்ன ஹ……ஹ……ஹா ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ பனியில் வந்த துளிகளோ கனிகளோ