← Back

Thundai Kaanom Song Lyrics

Singers : Dhanush and Anuradha Sriram Music by : Deva Male : Thunda kanom Thuniya kanom Male : Thunda kanom Thuniya kanom Thoongum pothu thudda kanom Ennadi senja nee ennadi senja Male : Thodamalae thookiriyae Podavula poduriya Ennadi senja nee ennadi senja Male : Quater adicha full adichen Bothai yerala Urundu paduthen Purandu paduthen Thookam pogala Ennadi senja engala ennadi senja Ennadi senja engala ennadi.. senja Male : Nee siricha Puthu kaveriyum ingae surakkum Female : Naan adicha antha neiveliyil Shocku adikkum Male : Ilaneer kulaiyae Enna imsai pannuriyae Ilamai puyalai vanthu Idichi thalluriyae Female : Naan puyal irukum cake u da Udachidama thookuda Thegatta vara thinnukada Nee nee nee Snegithanae enna sinthanai da Male : Manasukulla enthan devathai da…. Female : Saathu saathu saathungada Enna illuthu pothungada Male : Ennadi senja engala ennadi senja Thunda kanom Thuniya kanom Thoongum pothu thudda kanom Ennadi senja nee ennadi senja Chorus : …………………………. Female : Vaa…. thiruda Naan vaalibathin vaasa padida.. Male : Daa adada Iva tata voda thayaripada…. Female : Sariyo thavaro Vanthu thavilu vaasinga da Salikum varaikum ennai Salladai aakungadaa…. Male : Summa surukunuthan killura Suvingam aaki mellura Orasiriyae usupiriyae Nee nee nee… Female : Seiyo seiyo daa Ennaku saivam venanda Ayyo ayyo daa Ennaku ipa asaivam venum daa Male : Thekku thekku thekku maram Pakka pakka aasai varum Ennadi senja engala ennadi senja Male : Thunda kanom Thuniya kanom Thoongum pothu thudda kanom Ennadi senja nee ennadi senja Male : Thodamalae thookiriyae Podavula poduriya Ennadi senja nee ennadi senja Chorus : …………………………
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : துண்ட காணோம் துணிய காணோம் ஆண் : துண்ட காணோம் துணிய காணோம் தூங்கும் போது துட்ட காணோம் என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச ஆண் : தொடாமலே தூக்கிறியே பொடாவுல போடுறியே என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச ஆண் : குவாட்டர் அடிச்சே புல் அடிச்சேன் போதை ஏறல உருண்டு படுத்தேன் புரண்டு படுத்தேன் தூக்கம் போகல என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச ஆண் : நீ சிரிச்சா புது காவேரியும் இங்கே சுரக்கும் பெண் : நான் அடிச்சா அந்த நெய்வேலியில் ஷாக்கு அடிக்கும் ஆண் : இளநீர் குலையே என்ன இம்சை பண்ணுறியே இளமை புயலாய் வந்து இடிச்சி தள்ளுறியே பெண் : நான் புயல் இருக்கும் கேக்கு டா உடைச்சிடாம தூக்கு டா திகட்ட வர தின்னு கடா நீ நீ நீ சிநேகிதனே என்ன சிந்தனை டா ஆண் : மனசுக்குள்ள எந்தன் தேவதை டா பெண் : சாத்து சாத்து சாத்துங்கடா என்ன இழுத்து போத்துங்கடா ஆண் : என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச துண்ட காணோம் துணிய காணோம் தூங்கும் போது துட்ட காணோம் என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச குழு : ………………………….. பெண் : வா திருடா நான் வாலிபத்தின் வாச படிடா டா அடடா இவ டாடா வோட தயாரிப்பாடா பெண் : சரியோ தவறோ வந்து தவிலு வாசிங்க டா சலிக்கும் வரைக்கும் என்னை சல்லடை ஆக்குங்கடா ஆண் : சும்மா சுருக்குன்னுதான் கிள்ளுற சுவிங்கம் ஆக்கி மெல்லுற ஒரசிறியே உசுப்பிரியே நீ நீ நீ பெண் : செய்யோ செய்யோ டா எனக்கு சைவம் வேணாண்டா ஐயோ ஐயோ டா எனக்கு இப்ப அசைவம் வேணும் டா ஆண் : தேக்கு தேக்கு தேக்கு மரம் பாக்க பாக்க ஆசை வரும் என்னடி செஞ்ச எங்கள என்னடி செஞ்ச ஆண் : துண்ட காணோம் துணிய காணோம் தூங்கும் போது துட்ட காணோம் என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச ஆண் : தொடாமலே தூக்கிறியே பொடாவுல போடுறியே என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச குழு : ………………………….