← Back

Kingini Kingini Kadhal Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Kingini kingini kadhal machchan Enga kezhaviyaithaan manaiyil vachchaan Kingini kingini kadhal machchan Enga kezhaviyaithaan manaiyil vachchaan Female : Thinthana thanthana melam vachchaan Oru thiruttu thaali katti vittaan Thinthana thanthana melam vachchaan Oru thiruttu thaali katti vittaan Female : Thaengaa dappaa thangaa dappaa Maappillai vanthaaru Thoongumpothu veththalai paakku Kayil thanthaaru Female : Thaengaa dappaa thangaa dappaa Maappillai vanthaaru Thoongumpothu veththalai paakku Kayil thanthaaru Female : Naalai kaalai yaezhu manikku Shanthi mukoorththam nadu Raaththiriyilae paattigalin Naattiyam vaippom Female : ………………… Female : Naalai kaalai yaezhu manikku Shanthi mukoorththam nadu Raaththiriyilae paattigalin Naattiyam vaippom Female : Ainthu maasam pona pinnae Valaiyal poduvom Nee adhukku munnae odinaakkaa Unakku poduvom Female : Kingini kingini kadhal machchan Enga kezhaviyaithaan manaiyil vachchaan Thinthana thanthana melam vachchaan Oru thiruttu thaali katti vittaan Female : Sattappadi paatti unakku samsaaram aachu Ippa thaalaakkaaran aiyyar rendu saatchiyumaachchu Sattappadi paatti unakku samsaaram aachu Ippa thaalaakkaaran aiyyar rendu saatchiyumaachchu Female : Vittu poga nenaichchiyinnaa Court-kku varuvom On veraththai nee kaattinaakka Road-kku varuvom Female : Kingini kingini kadhal machchan Enga kezhaviyaithaan manaiyil vachchaan Thinthana thanthana melam vachchaan Oru thiruttu thaali katti vittaan Female : Thaengaa dappaa thangaa dappaa Maappillai vanthaaru Thoongumpothu veththalai paakku Kayil thanthaaru Female : Hae hae thaengaa dappaa thangaa dappaa Maappillai vanthaaru Thoongumpothu veththalai paakku Kayil thanthaaru
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கிங்கிணி கிங்கிணி காதல் மச்சான் எங்க கெழவியைத் தான் மனையில் வச்சான் கிங்கிணி கிங்கிணி காதல் மச்சான் எங்க கெழவியைத் தான் மனையில் வச்சான் பெண் : திந்தன தந்தன மேளம் வச்சான் ஒரு திருட்டுத் தாலி கட்டி விட்டான்….. திந்தன தந்தன மேளம் வச்சான் ஒரு திருட்டுத் தாலி கட்டி விட்டான்….. பெண் : தேங்கா டப்பா தேங்கா டாப்பா மாப்பிள்ளை வந்தாரு தூங்கும்போது வெத்தலை பாக்கு கையில் தந்தாரு பெண் : தேங்கா டப்பா தேங்கா டப்பா மாப்பிள்ளை வந்தாரு தூங்கும்போது வெத்தலை பாக்கு கையில் தந்தாரு பெண் : நாளைக் காலை ஏழு மணிக்கு சாந்தி முகூர்த்தம் நடு ராத்திரியிலே பாட்டிகளின் நாட்டியம் வைப்போம் பெண் : ………………………… பெண் : நாளைக் காலை ஏழு மணிக்கு சாந்தி முகூர்த்தம் நடு ராத்திரியிலே பாட்டிகளின் நாட்டியம் வைப்போம் பெண் : ஐந்து மாசம் போன பின்னே வளையல் போடுவோம் நீ அதுக்கு முன்னே ஓடினாக்கா உனக்குப் போடுவோம் பெண் : கிங்கிணி கிங்கிணி காதல் மச்சான் எங்க கெழவியைத் தான் மனையில் வச்சான் திந்தன தந்தன மேளம் வச்சான் ஒரு திருட்டுத் தாலி கட்டி விட்டான்….. பெண் : சட்டப்படி பாட்டி உனக்கு சம்சாரம் ஆச்சு இப்ப தாளக்காரன் அய்யர் ரெண்டு சாட்சியுமாச்சு சட்டப்படி பாட்டி உனக்கு சம்சாரம் ஆச்சு இப்ப தாளக்காரன் அய்யர் ரெண்டு சாட்சியுமாச்சு பெண் : விட்டுப் போக நெனச்சியின்னா கோர்ட்டுக்கு வருவோம் ஒன் வீரத்தை நீ காட்டினாக்க ரோட்டுக்கு வருவோம் பெண் : கிங்கிணி கிங்கிணி காதல் மச்சான் எங்க கெழவியைத் தான் மனையில் வச்சான் திந்தன தந்தன மேளம் வச்சான் ஒரு திருட்டுத் தாலி கட்டி விட்டான்….. பெண் : தேங்கா டப்பா தேங்கா டப்பா மாப்பிள்ளை வந்தாரு தூங்கும்போது வெத்தலை பாக்கு கையில் தந்தாரு பெண் : ஹே ஹே தேங்கா டப்பா தேங்கா டப்பா மாப்பிள்ளை வந்தாரு தூங்கும்போது வெத்தலை பாக்கு கையில் தந்தாரு