← Back

Ethirikku Ethiri Sattaiyadi Song Lyrics

Singer : K. Jamuna Rani Music by : Vishwanathan-Ramamoorthy Female : Aaa…..aaa…..aa…..aa…aa….. Chorus : ……………………………… Female : Ethirikku ethiri saattaiyadi Ellam ivarin vaettaiyadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi Chorus : …………………………. Female : Ethirikku ethiri saattaiyadi Ellam ivarin vaettaiyadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi Chorus : …………………………. Female : Valarum ullasa nilaiyil Ennaalum magizhum manam thaanae Valarum ullasa nilaiyil Ennaalum magizhum manam thaanae Penn azhaginilae than vizhigalai veesum Kalaingan ivar thaanae Female : Palar aasai kondu thaedi Inba vaasamalarodu vandhu Kaanugindra muganthaanae Ini aanandha suganthaanae Ivar adaivadhu nijandhaanae Female : Ethirikku ethiri saattaiyadi Ellam ivarin vaettaiyadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi Chorus : …………………………. Female : Padhilum sollaamal bayamum illamal Pagaiyai valarthaalae Ivar paarvaiyilae un veeramum balamum Parandhidum podi polae Female : Padhilum sollaamal bayamum illamal Pagaiyai valarthaalae Ivar paarvaiyilae un veeramum balamum Parandhidum podi polae Female : Miga nallavanai pol irundhu Kullanariyaai nadanthu Ellai meeri thulladhae Indha idanthannil solladhae Ivar gunanthaan polladhae Female : Ethirikku ethiri saattaiyadi Ellam ivarin vaettaiyadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi Chorus : ………………………….
பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ….. குழு : ……………………………. பெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி எல்லாம் இவரின் வேட்டையடி கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி…. கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி…. குழு : ………………………….. பெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி எல்லாம் இவரின் வேட்டையடி கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி…. குழு : ………………………….. பெண் : வளரும் உல்லாச நிலையில் எந்நாளும் மகிழும் மனம்தானே வளரும் உல்லாச நிலையில் எந்நாளும் மகிழும் மனம்தானே பெண் அழகினிலே தன் விழிகளை வீசும் கலைஞன் இவர்தானே பெண் : பலர் ஆசைக் கொண்டு தேடி இன்ப வாசமலரோடு வந்து காணுகின்ற முகந்தானே இனி ஆனந்த சுகந்தானே இவர் அடைவது நிஜந்தானே……. பெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி எல்லாம் இவரின் வேட்டையடி கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி…. குழு : ………………………….. பெண் : பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல் பகையை வளர்த்தாலே இவர் பார்வையிலே உன் வீரமும் பலமும் பறந்திடும் பொடி போலே பெண் : பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல் பகையை வளர்த்தாலே இவர் பார்வையிலே உன் வீரமும் பலமும் பறந்திடும் பொடி போலே பெண் : மிக நல்லவனைப் போலிருந்து குள்ளநரியாய் நடந்து எல்லை மீறித் துள்ளாதே இந்த இடந்தனில் செல்லாதே இவர் குணந்தான் பொல்லாதே……. பெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி எல்லாம் இவரின் வேட்டையடி கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி…. குழு : …………………………..