← Back

Tholaivinile Vaanam (Male) Song Lyrics

Singer : Hariharan Music by : Aghosh Lyrics by : Vairamuthu Male : Mmmm….thananananaa Male : Tholaivinilae vaanam Tharai mael naanum Thodum aasaigal siraginai virikkuthae Male : Mani maniyaath thooral mazhai naal saaral Pattu poochchigal paarvaiyil parakkuthae Nee nadanthu po kooda en nizhal varum Male : Tholaivinilae….ae…. Female : ……………. Male : Pon vandu vaasal vanthu paadumpozhuthu Thaazh pottu vaiththirukkum pookkal yaedhu Nadhiyalai medhuvaaga varudum velaiyil Unnaippol naanl odumaa odhungumaa Male : Tholaivinilae…vaanam Tharaimeal naanum Thodum aasaigal Siraginai siraginai Virikkuthae virikkuthae Male : Neeyindri naanirunthaal nilavum iruttu Ennodu neeyirunthaal iruttum nilavu Oru thunai virumpaathu ulagil vaazhvathaa Adadaa paavam vaalipam vaadidum Male : Tholaivinilae…vaanam Tholaivinilae…vaanam Tharaimeal naanum Tharaimeal naanum Thodum aasaigal Thodum aasaigal Siraginai siraginai Virikkuthae virikkuthae Nee nadanthu po kooda en nizhal varum Male : Tholaivinilae….ae….hae…..
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : அகோஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ம்ம்ம்ம்….தனனனனா ஆண் : தொலைவினிலே வானம் தரை மேல் நானும் தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே ஆண் : மணி மணியாத் தூறல் மழை நாள் சாரல் பட்டு பூ…..ச்சிகள் பார்வையில் பறக்குதே நீ……நடந்து போ கூட என் நிழல் வரும்…… ஆண் : தொலைவினிலே…….ஏ….. பெண் : ……………………. ஆண் : பொன் வண்டு வாசல் வந்து பாடும்பொழுது தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது நதியலை மெதுவாக வருடும் வேளையில் உன்னைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா ஆண் : தொலைவினிலே…….வானம் தரை மேல் நானும் தொடும் ஆசைகள் சிறகினை சிறகினை விரிக்குதே விரிக்குதே ஆண் : நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா அடடா பாவம் வாலிபம் வாடிடும் ஆண் : தொலைவினிலே…….வானம் தொலைவினிலே…….வானம் தரை மேல் நானும் தரை மேல் நானும் தொடும் ஆசைகள் தொடும் ஆசைகள் சிறகினை சிறகினை விரிக்குதே விரிக்குதே நீ……நடந்து போ கூட என் நிழல் வரும்…… ஆண் : தொலைவினிலே…….ஏ…..ஹே….