← Back

Aalaana Dhegam Engum Song Lyrics

Singer : Anuradha Sriram Music by : Mani Sharma Chorus : ………………………………………… Female : Aalaana dhegam engum Aan vaasanai Hei aalaana dhegam engum Aan vaasanai Noolaana pennai theenda Yen yosanai Female : Thithikkum dhegathai Thaeneekkal moikkudhae Othaikku othaiyaaga vaada Thoongaadha kannukkul Nee thoonga varuvaaya Vennila kannam thottu Verrodu parithidu Female : Aalaana dhegam engum Aan vaasanai Noolaana pennai theenda Yen yosanai Female : Ettu padhinettu indha pennoda Dhegam thottu Aadu vilaiyaadu needhaan Kaiyaal iru kaiyaal Nee ennai pootikkolla Vaa vaa varuvaaya needhaan Female : Indha mezhuguvarthiyai Dhinam yetri vaithidu Ennai uruga vaithidu… vaa vaa Moondraam piraiyinai Nee oodhi oodhiyae Adhai muzhumai yaakkidu… vaa vaa Female : Aalaana dhegam engum Aan vaasanai Noolaana pennai theenda Yen yosanai Chorus : ………………………………….. Female : Neeyoo illa naanoo Oru nerkottil nadandhu vandhaal Yogam suga yogam theerum Vandu oru vandu Irai illaamal pona pinnae Poovaai pirandhaalae paavam Female : Pala mutkal naduvilae Roja vaazhvadhu Ada paavam illaiyae… vaa vaa Oru meththai medhilae Oru muththam thandhu naan Unnai mendru thingava… vaa vaa Female : Aalaana dhegam engum Aan vaasanai Noolaana pennai theenda Yen yosanai Female : Thithikkum dhegathai Thaeneekkal moikkudhae Othaikku othaiyaaga vaada Thoongaadha kannukkul Nee thoonga varuvaaya Vennila kannam thottu Verrodu parithidu…
பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : மணிசர்மா குழு : ………………………… பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை ஹேய் ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை பெண் : தித்திக்கும் தேகத்தை தேனீக்கள் மொய்க்குதே ஒத்தைக்கு ஒத்தையாக வாட தூங்காத கண்ணுக்குள் நீ தூங்க வருவாயா வெண்ணிலா கன்னம் தொட்டு வேரோடு பறித்திடு பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை பெண் : எட்டு பதினெட்டு இந்த பெண்ணோட தேகம் தொட்டு ஆடு விளையாடு நீதான் கையால் இரு கையால் நீ என்னை பூட்டி கொள்ள வா வா வருவாயா நீதான் பெண் : இந்த மெழுகுவர்த்தியை தினம் ஏற்றி வைத்திடு என்னை உறங்க வைத்திடு வா வா மூன்றாம் பிறையினை நீ ஊதி ஊதியே அதை முழுமை ஆக்கிடு வா வா பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை குழு : ……………………………. பெண் : நீயோ இல்ல நானோ ஒரு நேர்கோட்டில் நடந்து வந்தால் யோகம் சுக யோகம் தீரும் வண்டு ஒரு வண்டு இரை இல்லாமல் போன பின்னே பூவாய் பிறந்தாலே பாவம் பெண் : பல முட்கள் நடுவிலே ரோஜா வாழ்வது அட பாவம் இல்லையே வா வா ஒரு மெத்தை மீதிலே ஒரு முத்தம் தந்து நான் உன்னை மென்று திங்கவா வா வா பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை பெண் : தித்திக்கும் தேகத்தை தேனீக்கள் மொய்க்குதே ஒத்தைக்கு ஒத்தையாக வாட தூங்காத கண்ணுக்குள் நீ தூங்க வருவாயா வெண்ணிலா கன்னம் தொட்டு வேரோடு பறித்திடு