← Back

Idhu Ilamai Ezhuthum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : V. S. Narasimman Chorus : Haei haei…. Laal laa laa lala laa lala laa Laal laa laa lala laa lala laa Male : Idhu ilamai ezhuthum kadhai Iru idhayam padikkum athai Pudhu sugangal ingae undaaga Ilam paruvam ingae vandaaga Mana siragai virikkuthae Pudhu vasanthangal malar pozhinthida Female : Idhu ilamai ezhuthum kadhai Iru idhayam padikkum athai Pudhu sugangal ingae undaaga Ilam paruvam ingae vandaaga Mana siragai virikkuthae Pudhu vasanthangal malar pozhinthida Chorus : Idhu ilamai ezhuthum kadhai Male : Mannil vantha pon nilavu Maiyal moottum un vayathu Moovaru…. Male Chorus : Kadhal thaenaaru Female : Thendralodu poomarangal Saedhi sollum vaelaiyilae Pongaatho….. Female Chorus : Thaen gangai ingae Male : Gangai nadhi neeyaanaal oodam naanae Inbakkarai kaanbomae kadhal maanae Female : Aasao minnal minnum Anbae unnaal vizhiyoram… Male : Idhu ilamai ezhuthum kadhai Iru idhayam padikkum athai Female : Pudhu sugangal ingae undaaga Ilam paruvam ingae vandaaga Mana siragai virikkuthae Male : Pudhu vasanthangal malar pozhinthida Chorus : Idhu ilamai ezhuthum kadhai Chorus : ………………. Female : Kangal mayangum kalaiyazhagu Sirpa koyil silaiyazhagu Sollaatho Female Chorus : Kadhaigal sollaatho Male : Velli manalumpaai virikka Thulli kuthiththu naam sirikka Aantham…. Male Chorus : Engum anantham Female : Neelakkadal alai polae nenjam thaavum Vaalipangal puyal polae raagam paadum Male : Paadaluda thaalam polae Kaigal kalanthaadum Chorus : Idhu ilamai ezhuthum kadhai Iru idhayam padikkum athai Pudhu sugangal ingae undaaga Ilam paruvam ingae vandaaga Mana siragai virikkuthae Pudhu vasanthangal malar pozhinthida Chorus : Idhu ilamai ezhuthum kadhai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் குழு : ஹேய் ஹேய்……. லால் லா லா லல லா லல லா லால் லா லா லல லா லல லா ஆண் : இது இளமை எழுதும் கதை…… இரு இதயம் படிக்கும் அதை….. புது சுகங்கள் இங்கே உண்டாக இளம் பருவம் இங்கே வண்டாக மனம் சிறகை விரிக்குதே புது வசந்தங்கள் மலர் பொழிந்திட பெண் : இது இளமை எழுதும் கதை…… இரு இதயம் படிக்கும் அதை….. புது சுகங்கள் இங்கே உண்டாக இளம் பருவம் இங்கே வண்டாக மனம் சிறகை விரிக்குதே புது வசந்தங்கள் மலர் பொழிந்திட குழு : இது இளமை எழுதும் கதை…… ஆண் : மண்ணில் வந்த பொன் நிலவு மையல் மூட்டும் உன் வயது மூவாறு….. ஆண் குழு : காதல் தேனாறு பெண் : தென்றலோடு பூமரங்கள் சேதி சொல்லும் வேளையிலே பொங்காதோ….. பெண் குழு : தேன் கங்கை இங்கே ஆண் : கங்கை நதி நீயானால் ஓடம் நானே இன்பக்கரை காண்போமே காதல் மானே பெண் : ஆசை மின்னல் மின்னும் அன்பே உன்னால் விழியோரம்… ஆண் : இது இளமை எழுதும் கதை…… இரு இதயம் படிக்கும் அதை….. பெண் : புது சுகங்கள் இங்கே உண்டாக இளம் பருவம் இங்கே வண்டாக மனம் சிறகை விரிக்குதே ஆண் : புது வசந்தங்கள் மலர் பொழிந்திட குழு : இது இளமை எழுதும் கதை…… குழு : ………………………… பெண் : கண்கள் மயங்கும் கலையழகு சிற்பக் கோயில் சிலையழகு சொல்லாதோ…. பெண் குழு : கதைகள் சொல்லாதோ ஆண் : வெள்ளி மணலும் பாய் விரிக்க துள்ளிக் குதித்து நாம் சிரிக்க ஆனந்தம்…. ஆண் குழு : எங்கும் ஆனந்தம் பெண் : நீலக்கடல் அலைப் போலே நெஞ்சம் தாவும் வாலிபங்கள் புயல் போலே ராகம் பாடும் ஆண் : பாடலுடன் தாளம் போலே கைகள் கலந்தாடும்… குழு : இது இளமை எழுதும் கதை…… இரு இதயம் படிக்கும் அதை….. புது சுகங்கள் இங்கே உண்டாக இளம் பருவம் இங்கே வண்டாக மனம் சிறகை விரிக்குதே புது வசந்தங்கள் மலர் பொழிந்திட குழு : இது இளமை எழுதும் கதை……