← Back

Thangakathi Song Lyrics

Singer : Mysskin Music by : Arrol Corelli Male : Ye thangakathi vellikathi Sembukathi irumbukathi Savarakathi eedaagumaa Male : Oh koobakathi paasakathi Veerakathi rosakathi Savarakathi kuththam seiyuma Male : Veettukathi naatukathi Oorukathi uravukathi saathikathi Vethakathi neethikathi aanalum Savarakathi polaagumaa Oh savarakathi polaagumaa Male : Kathi yethukku thaan Thoppul kodi vettathaan Kathi yethukku thaan Thoppul kodi vettathaan Chorus : {Aah haa..aah haa Aha..haa..aaa… } (4) Male : Maramirangi tharaivanthu Kulithondi poruleduthu Theevatti pathampaathu Naam aayutham senjoomae Male : Uluthu aruthu maram vetti Kinaru thoondi kall udaichi Koodu katti kathai solli Kannamoodi irul maranthu Kanavoonu… kandomae… Kolai senju..sirichoomae… Male : Ye thangakathi vellikathi Sembukathi irumbukathi Savarakathi eedaagumaa Male : Oh koobakathi paasakathi Veerakathi rosakathi Savarakathi kuththam seiyuma Male : Veettukathi naatukathi Oorukathi uravukathi saathikathi Vethakathi neethikathi aanalum Savarakathi polaagumaa Oh savarakathi polaagumaa Male : Kathi yethukku thaan Thoppul kodi vettathaan Kathi yethukku thaan Thoppul kodi vettathaan Chorus : {Aah haa..aah haa Aha..haa..aaa… } (4) Male : Mannaasa ponnaasa Pennaasa peraasa Por senja idamellam Naam sogam vithaichoomae Male : Vaanam paranthu mathithottom Kadala kadanthu kodi nattom Ariva kodanju verkkandom Yemena thorathi oodavittom Anbathaan …tholaichoomae Vaalathaan…maranthommae… Male : Ye thangakathi vellikathi Sembukathi irumbukathi Savarakathi eedaagumaa Male : Oh koobakathi paasakathi Veerakathi rosakathi Savarakathi kuththam seiyuma Male : Veettukathi naatukathi Oorukathi uravukathi saathikathi Vethakathi neethikathi aanalum Savarakathi polaagumaa Oh savarakathi polaagumaa Male : {Kathi yethukku thaan Thoppul kodi vettathaan} (3)
பாடகர் : மிஸ்க்கின் இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி ஆண் : ஏ தங்ககத்தி வெள்ளிக்கத்தி செம்புகத்தி இரும்புக்கத்தி சவரகத்தி ஈடாகுமா ஆண் : ஓ கோபக்கத்தி பாசகத்தி வீரகத்தி ரோசகத்தி சவரகத்தி குத்தம் செய்யுமா ஆண் : வீட்டுக்கத்தி நாட்டுக்கத்தி ஊருக்கத்தி உறவுகத்தி சாதிக்கத்தி வேதகத்தி நீதிக்கத்தி ஆனாலும் சவரகத்தி போலாகுமா ஓ சவரகத்தி போலாகுமா ஆண் : கத்தி எதுக்கு தான் தொப்புள் கொடி வெட்டத்தான் கத்தி எதுக்கு தான் தொப்புள் கொடி வெட்டத்தான் குழு : { ஆ ஹா ஆ ஹா ஆஹா ஹா ஆஆ } (4) ஆண் : மரமிறங்கி தரை வந்து குழி தோண்டி பொருள் எடுத்து தீவட்டி பதம்பாத்து நாம் ஆயுதம் செஞ்சோமே ஆண் : உழுது அறுத்து மரம் வெட்டி கிணறு தோண்டி கல் உடைச்சி கூடு கட்டி கதை சொல்லி கண்ணமூடி இருள் மறந்து கனவொன்னு கண்டோமே கொலை செஞ்சு சிரிச்சோமே ஆண் : ஏ தங்ககத்தி வெள்ளிக்கத்தி செம்புகத்தி இரும்புக்கத்தி சவரகத்தி ஈடாகுமா ஆண் : ஓ கோபக்கத்தி பாசகத்தி வீரகத்தி ரோசகத்தி சவரகத்தி குத்தம் செய்யுமா ஆண் : வீட்டுக்கத்தி நாட்டுக்கத்தி ஊருக்கத்தி உறவுகத்தி சாதிக்கத்தி வேதகத்தி நீதிக்கத்தி ஆனாலும் சவரகத்தி போலாகுமா ஓ சவரகத்தி போலாகுமா ஆண் : கத்தி எதுக்கு தான் தொப்புள் கொடி வெட்டத்தான் கத்தி எதுக்கு தான் தொப்புள் கொடி வெட்டத்தான் குழு : { ஆ ஹா ஆ ஹா ஆஹா ஹா ஆஆ } (4) ஆண் : மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை பேராசை போர் செஞ்ச இடமெல்லாம் நாம் சோகம் விதைச்சோமே ஆண் : வானம் பறந்து மதிதொட்டோம் கடல கடந்து கொடி நட்டோம் அறிவ கொடஞ்சு வேர்கண்டோம் எமனை தொரத்தி ஓட விட்டோம் அன்பாதான் தொலைச்சோமே வாழத்தான் மறந்தோமே ஆண் : ஏ தங்ககத்தி வெள்ளிக்கத்தி செம்புகத்தி இரும்புக்கத்தி சவரகத்தி ஈடாகுமா ஆண் : ஓ கோபக்கத்தி பாசகத்தி வீரகத்தி ரோசகத்தி சவரகத்தி குத்தம் செய்யுமா ஆண் : வீட்டுக்கத்தி நாட்டுக்கத்தி ஊருக்கத்தி உறவுகத்தி சாதிக்கத்தி வேதகத்தி நீதிக்கத்தி ஆனாலும் சவரகத்தி போலாகுமா ஓ சவரகத்தி போலாகுமா ஆண் : { கத்தி எதுக்கு தான் தொப்புள் கொடி வெட்டத்தான் } (3)