← Back

Enakkena Song Lyrics

Singers : Karthik and Suchitra Music by : Srikanth Deva Female : {Jhum ja jhum ja jhum Jhum jhum jhum jhum} (8) Oh yeah Male : Sa sa sa sa sa sa sa sari Ri ri ri ri ri ri ri ri ma Ga ga ga ga ga ga ga ga ma Ma ma ma ma ma ma ma pa Sa ga ma pa sa ga sa ni sa Sa ni sa …. sa ni sa Sa ga ma pa sa ga sa ni sa Sa ni sa …. sa ni sa Male : Enekkena piranthavalo Ivalo ivalo En uyirudan kalanthavalo Ivalo ivalo Female : Unakaga naan piranthena Uyirodu naan kalanthena Unakaga naan piranthena Uyirodu naan kalanthena Female : Anbae en anbae Nijamthaana nee sollu ho Male : Enekkena piranthavalo Chorus : Ivalo hoo…ivalo hooo Male : En uyirudan kalanthavalo Chorus : Ivalo hooo ivalo hooo Male : Sa.. ri.. ga.. Chorus : ………………………. Male : Cocktaila ila mocktaila Un kannai paarthal enaku confusion Ice crema illa champiana Un lipsai paarthal ennaku high tension Female : Mutham ondru kodukkava Athai satham indri kodukkava Mutham ondru kodukkava Athai satham indri kodukkava Mothamaga edukkava Unai utham indri kadatthava Male : Woh haa aa wow ahooo Woh haa aa wow ahooo Enakullae nee kalanthidava Unakkullae naan karainthidava Male : Sa ga ma pa Ma ha sa ni sa Sa ni sa sa ni sa Female : Enekkena piranthavano Ivano ivano Chorus : ………………………….. Male : Complana illa horlicksa Un ootachathai koduthathu farexa Unnai naan adi paarthavudan En uncle aunty unudaiya parentsa Female : Unthan sontham yavumae Ini enthan sontham agumae Unthan sontham yavumae Ini enthan sontham agumae Mannil vazhum kalamae Intha enbam ondrae pothumae Male : Woh haa aa wow ahooo Woh haa aa wow ahooo Unnakullae naan nirantharamaai Irundhida oru varam kodamma Male : {Sa ga ma pa Ma ha sa ni sa Sa ni sa sa ni sa sani sa} (2)
பாடகி : சுஜித்ரா பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பெண் : { ஜும் ஜா ஜும் ஜா ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் } (8) ஓ யே ஆண் : ச ச ச ச ச ச ச சரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ம க க க க க க க க ம ம ம ம ம ம ம ம ப ச க ம ப ச க ச னி ச ச னி ச ச னி ச ச க ம ப ச க ச னி ச ச னி ச ச னி ச ஆண் : எனக்கென பிறந்தவளோ இவளோ இவளோ என் உயிருடன் கலந்தவளோ இவளோ இவளோ பெண் : உனக்காக நான் பிறந்தேனா உயிரோடு நான் கலந்தேனா உனக்காக நான் பிறந்தேனா உயிரோடு நான் கலந்தேனா பெண் : அன்பே என் அன்பே நிஜம் தானா நீ சொல்லு ஹோ ஆண் : எனக்கென பிறந்தவளோ குழு : இவளோ ஹோ இவளோ ஹோ ஆண் : என் உயிருடன் கலந்தவளோ குழு : இவளோ ஹோ இவளோ ஹோ ஆண் : ச ரி க குழு : …………………… ஆண் : காக்டெயிலா இல்ல மோக்டெயிலா உன் கண்ணை பார்த்தால் எனக்கு கன்பியூசன் ஐஸ்கீரிமா இல்ல சாம்பியனா உன் லிப்ஸை பார்த்தால் எனக்கு ஹைடென்ஷன் பெண் : முத்தம் ஒன்று கொடுக்கவா அதை சத்தம் இன்றி கொடுக்கவா முத்தம் ஒன்று கொடுக்கவா அதை சத்தம் இன்றி கொடுக்கவா மொத்தமாக எடுக்கவா உன்னை யுத்தமின்றி கடத்தவா ஆண் : வோ ஹா ஆ வாவ் அஹோ வோ ஹா ஆ வாவ் அஹோ எனக்குள்ளே நீ கலந்திடவா உனக்குள்ளே நான் கரைந்திடவா ஆண் : ச க ம ப ம க ச னி ச ச னி ச ச னி ச பெண் : எனக்கென பிறந்தவனோ இவனோ இவனோ குழு : …………………… ஆண் : காம்பிளானா இல்ல ஹார்லிக்ஸா உன் ஊட்டசத்தை கொடுத்தது ஃபேரக்ஸா உன்னை நான் அடி பார்த்தவுடன் என் அங்கிள் ஆன்டி உன்னுடைய பேரன்ஸா பெண் : உந்தன் சொந்தம் யாவுமே இனி எந்தன் சொந்தம் ஆகுமே உந்தன் சொந்தம் யாவுமே இனி எந்தன் சொந்தம் ஆகுமே மண்ணில் வாழும் காலமே இந்த இன்பம் ஒன்றே போதுமே ஆண் : வோ ஹா ஆ வாவ் அஹோ வோ ஹா ஆ வாவ் அஹோ உனக்குள்ளே நான் நிரந்தரமாய் இருந்திட ஒரு வரம் கொடம்மா ஆண் : { ச க ம ப ம க ச னி ச ச னி ச ச னி ச சனி ச } (2)