← Back

Enna Thavam Song Lyrics

Singers : Dhina and Swarnalatha Music by : Dhina Female : Enna thavam senju puttom Annan thanga aagiputtom Paavi naanum ponnaa Porandha paavamaa Vaazhum edam porandha Edam aagumaa Female : Hmm…mmm….hmmmm Hmm…mm…mmm… Male : Uh kaanum katchi theepudikka Kannu rendum neereraikka Meela naanum kara sethu porenae Saami mela baaram pottu vaarenae Male : Kannae karpagamae Kannukkulla soppanamae Thoongaama annankooda Yeppothum kooda iru Male : En thaayi Oru thaaya petheduthaalae Pudhu vaazhvu ava vaazha Thathuvittenae Karu veettil poothu puttom Veettaiyumthaan maathi puttom Female : Avadharam pola neeyum Avadharithaayae Marudhani pola enna valathu vittaayae Sevantha edam porantha edam Uthirntha edam puguntha edam Male & Female : Enna thavam senju puttom Annan thanga aagiputtom Female : Enna thavam senju puttom Annan thanga……
பாடகர்கள் : தினா மற்றும் ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : தினா பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம் பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா பெண் : ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…. ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…. ஆண் : காணும் காய்ச்சி தீ புடிக்க கண்ணு ரெண்டும் நீர் இறைக்க மீள நானும் கரைசேர்த்து போறேனே சாமீ மேல பாரம் போட்டு வாரேனே ஆண் : கண்ணே கற்பகமே கண்ணுக்குள்ள சொப்பணமே தூங்காம அண்ணன் கூட எப்போதும் கூட இரு ஆண் : என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாளே புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே கருவீட்டில் பூத்துபுட்டோம் வீட்டையுந்தான் மாத்திபுட்டோம் பெண் : அவதாரம் போல நீயும் அவதரித்தாயே மருதாணி போல என்ன வளத்து விட்டாயே செவந்த இடம் பொறந்த இடம் உதிர்ந்த இடம் புகுந்த இடம் ஆண் மற்றும் பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம் பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம் அண்ணன் தங்கை…………………