← Back

Villathi Villain Song Lyrics

Singers : Malathi and Mano Music by : Yuvan Shankar Raja Female : Villaathi villangal ellorumae Ennai vilaipesa vanthaargalae Ennodu villangam illaamalae Sonna vilai kooda thanthaargalae Female : Endraalum naan Ennai tharavillaiyae Kattodu masthaana udal illaiyae Panam enbathae perithillaiyae Naa altaapu raani nee vittu pudi Vanthu fullstop-pe Vekkaama kattippudi Male : Naa thotaalae thoolaagum othukadi Meththa mele nee paadatha kathukkadi Chorus : {Hey hey ho ho Kili kili eppo} (4) Female : Silu silu silu seraathellam Sernthaal endrum Kuru kuru kuru ethum illaa Vaazhvae inbam Naalai etharku Indruthaanae inbam Female : Saru saru saru kelaathellam Kettaal inbam Pari pari pari paaraathellam Paarthaal inbam Naane athai Rasikkum pothae inbam Female : Azhagae inbam Alli tharuven inbam Thotu thodangaamal irunthaalae Varumaa inbam Kattukadangaamal alaipaayum Udalae inbam Kotti koduthaalum kuraiyaathu Porulae inbam Chorus : {Hey hey ho ho Kili kili eppo} (4) Female : Vidu vidu vidu veeram illaa Dhegam summa Thidu thidu thidu kaalam vanthaal Neram summa Kaamam vilakivitta kaadhal summa Female : Sidu sidu sidu koavam ellam Paayil summa Kadu kadu kadu leelai illaa Raagam summa Bothai thelintha pinbu raavae summa Female : Thodavaa summa Thollai tharavaa summa Katti pidipenae unnai naanae Irudaa summa Thatti paripenae thayangaamal Kodudaa summa Etti murukera tharuvenae Veriaagumaa Male : Villaathi villangal ellorumae Unnai vilaipesa vanthaargalae Unnodu vilangam illaamalae Sonna vilai kooda thanthaargalae Male : Endraalum nee unnai tharavillaiyae Enpola aal yaarum ithil illaiyae Bayam enbathae enakillaiyae Altaapu raani naa oththukuren Vanthu fullstop-pe vekkaama kattikuren Male : {Hey hey hey hey shaba raba reppo} (3) Hey hey hey hey Shaba raba pa reppapa
பாடகி : மாலதி பாடகர் : மனோ இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : வில்லாதி வில்லன்கள் எல்லோருமே என்னை விலை பேச வந்தார்களே என்னோடு வில்லங்கம் இல்லாமலே சொன்ன விலை கூட தந்தார்களே பெண் : என்றாலும் நான் என்னை தரவில்லையே கட்டோடு மஸ்தானா உடல் இல்லையே பணம் என்பதே பெரிதில்லையே நா அல்டாப்பு ராணி நீ விட்டு புடி வந்து புல் ஸ்டாப்பே வெக்காம கட்டி புடி ஆண் : நா தொட்டாலே தூளாகும் ஒத்துகடி மெத்த மேலே நீ பாடத்த கத்துக்கடி குழு : { ஹே ஹே ஹோ ஹோ கிழி கிழி எப்போ } (4) பெண் : சிலு சிலு சிலு சேராதெல்லாம் சேர்ந்தால் என்றும் குறு குறு குறு ஏதும் இல்லா வாழ்வே இன்பம் நாளை எதற்கு இன்று தானே இன்பம் பெண் : சரு சரு சரு கேளாதெல்லாம் கேட்டால் இன்பம் பறி பறி பறி பாரா தெல்லாம் பார்த்தால் இன்பம் நானே அதை ரசிக்கும் போதே இன்பம் பெண் : அழகே இன்பம் அள்ளி தருவேன் இன்பம் தொட்டு தொடங்காமல் இருந்தாலே வருமா இன்பம் கட்டுகடங்காமல் அலை பாயும் உடலே இன்பம் கொட்டி கொடுத்தாலும் குறையாது பொருளே இன்பம் குழு : { ஹே ஹே ஹோ ஹோ கிழி கிழி எப்போ } (4) பெண் : விடு விடு விடு வீரம் இல்லா தேகம் சும்மா திடு திடு திடு காலம் வந்தால் நேரம் சும்மா காமம் விலக்கி விட்ட காதல் சும்மா பெண் : சிடு சிடு சிடு கோவம் எல்லாம் பாயில் சும்மா கடு கடு கடு லீலை இல்லா ராகம் சும்மா போதை தெளிந்த பின்பு ராவே சும்மா பெண் : தொடவா சும்மா தொல்லை தரவா சும்மா கட்டி பிடிப்பேனே உன்னை நானே இருடா சும்மா தட்டி பறிப்பேனே தயங்காமல் கொடுடா சும்மா எட்டி முறுக்கேற தருவேனே வெறிஆகுமா ஆண் : வில்லாதி வில்லன்கள் எல்லோருமே என்னை விலை பேச வந்தார்களே என்னோடு வில்லங்கம் இல்லாமலே சொன்ன விலை கூட தந்தார்களே ஆண் : என்றாலும் நீ உன்னை தரவில்லையே என் போல ஆள் யாரும் இதில் இல்லையே பயம் என்பதே எனக்கில்லையே அல்டாப்பு ராணி நா ஒத்துக்குறேன் வந்து புல் ஸ்டாப்பே வெக்காம கட்டிக்குறேன் ஆண் : ………………………….