← Back

Paavangalai Song Lyrics

Singers : Yuvan Shankar Raja, Mukesh and Senthil Dass Music by : Yuvan Shankar Raja Male : Paavvangalai serthu kondu Engae selgirom Naam vazhndha Vazhkai puriyaamal Mannukkul sellugirom Chorus : Enai mannippaayaa Yaah allaah Manam urugi Ketkiren yaa allaah Illai sodhippaayaa Yaa allaah Neeyae kooru allaah Chorus : Arrahuma arraheem Neethan yaa allaah Neethan yaa allaah Male : Uyirai nee Padaithadhu edharkku Idhaym adhil Thudippadhu edharkku Male : Unnai thozhudhu Ketkirenae Paavangalai azhippavan Neethaanae Male : Urakkam illai Irakkam kaattu Illai en Valigalai aattru Male : Thavaru seidhen Thavari seidhen Karunaiyaalan Neethan allah Chorus : Paavvangalai serthu kondu Engae selgirom Naam vazhndha Vazhkai puriyaamal Mannukkul sellugirom Chorus : Enai mannippaayaa Yaah allaah Male : Nanjinai pola Nenjukul irukkum Kuttram kolgiradhae En thondai kuliyil Uruthum mul Yedho solgirathae Male : Nee irukkum idamthaan Yedhu allah Adhu mannikkum manamae Yaah allaah Chorus : Verum kazhugu koththum Pinamaaga kidanthen Yaah allah Chorus : Un anbai pera Naan vendugiren Ellam nee allaah Ellam nee allaah Chorus : Laahilaala illallaah Mugamadhur rasurallah Male : Iraivaa un irakkathinaalae Eeramudan irukkudhu boomi Erindhu mudindha Vilakkil indru Velicham ondru Vandhae olirgiradhae Male : Nadungukindra Viralgalai pidithu Karunaiyudan Veppathai kadathu Male : Unadhu adimai Engu poven Irundu vitta Vaanathin vidiyal Neeyae allaah…aaaa… Chorus : Kaayangalai katti kondu Unnidam vandhuvitten En paavam Yaavum thooyavanae Endro marandhuvitten Chorus : Laahilaala illallaah Laahilaala illallaah Muhammathur rasoolallaah Sellaallaa alaihivasallam Muhammathur rasoolallaah Sellaallaa alaihivasallam Sellaallaa alaihivasallam Yaa rabbi salhee alaihivasallam
பாடகர்கள் : முகேஷ், செந்தில் தாஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஏஹேஹேய் ……. பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம் நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்கிறோம் குழு : என்னை மன்னிபாயா யா அல்லா…………… மனம் உறுகி கேட்கிறேன் யா அல்லா………… இல்லை சோதிப்பாயா யா அல்லா நீயே கூறு அல்லா குழு : அல்ரகுமானே அல்ரஹிமின் நீதான்யா அல்லா… நீ தான்யா அல்லா…. ஆண் : உயிரை நீ படைத்தது எதற்கு இதயமதில் துடிப்பது எதற்கு உன்னைத் தொழுது கேட்கிறேனே பாவங்களை அழிப்பவன் நீதானே ஆண் : உறக்கமில்லை இறக்கம் காட்டு இல்லை என் வலிகளை ஆற்று தவறு செய்தேன் தவறி செய்தேன் கருணையாலன் நீ தான் அல்லா………… ஆண் : பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம் நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்லுகிறோம் குழு : என்னை மண்ணிப்பாயா யா அல்லா……… ஓ…… ஆண் : நஞ்சினைப்போல நெஞ்சுக்குள் இருக்கும் குற்றம் கொல்கிறதே என் தொண்டைக்குழியில் உறுத்தும் முள் ஏதோ சொல்கிறதே ஆண் : நீ இருக்கும் இடந்தான் எது அல்லா…………… அது மண்ணிக்கும் மனமே யா அல்லா……………… குழு : வெறும் கழுகு கொத்தும் பிணமாக கிடந்தேன் யா அல்லா உன் அன்பை பெற நான் வேண்டுகிறேன் எல்லாம் நீ அல்லா………… எல்லாம் நீ அல்லா………… குழு : லாயிலாஹயில்லல்லா முகம்மதுரசூல்லல்லா…… ஆண் : இறைவா உன் இறக்கத்தினாலே ஈரமுடன் இருக்குது பூமி எரிந்து முடிந்த விளக்கில் இன்று வெளிச்சம் ஒன்று வந்தே ஒளிர்கிறதே ஆண் : நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து கருணையுடன் வெப்பத்தைக்கடத்து உனது அடிமை எங்கு போவேன் இருண்டுவிட்ட வானத்தின் விடியல் நீயே அல்லா…… குழு : காயங்களை கட்டிக்கொண்டு உன்னிடம் வந்துவிட்டேன் என் பாவம் யாவும் தூயவனே என்றோ மறந்துவிட்டேன் குழு : லாயில்லாஹாயில்லல்லா……… லாயில்லாஹாயில்லல்லா……… முகம்மது ரசூலல்லா சல்லல்லாஹூலலைவசல்லம் முகம்மது ரசூலல்லா சல்லல்லாஹூலலைவசல்லம் சல்லல்லாஹூலலைவசல்லம் யா ரப்பி சல்ஹீ ஹூலலைவசல்லம்