← Back

Naalum Naalum V2 Song Lyrics

Singers : Benny Dayal and Monali Thakkur Music by : Ilayaraja Chorus : Shaana naana naa naa Shana naana naa naa Shaana naana naa naa Shana naana naa naa Male : Naalum naalum Sernthaal thaanae Vaaram maadham Chorus : Ooo…ooo.. Male : Varudam aagum Chorus : Ooo…ooo.. Female : Intha kaalam ennum Solai thannil Mann malarndha poovum sollum Yethanaiyo kaalangalaai Kaathirundhu thaanae Naan indru malarndhen…. Enna adhisayam Iyarkaiyin azhagilae Male : Naalum naalum Chorus : Ooo…ooo.. Male : Sernthaal thaanae Chorus : Ooo…ooo.. Chorus : Shaana naana naa naa Shana naana naa naa Shaana naana naa naa Shana naana naa naa Female : Pul manathin ullae Thulli yerum kalai pola Pala ennam Moodi vaitha unmai Enna vendru antha Muthu kangal sollum Male : Sollivida vendum endru Ennivarum bothu Sorkal ennai kattipoduthae Solla solla othigaiyil Pakkam nindra vaarthai Andharathil vittu poguthae Female : Pesaatha nam unarvellaam Mozhi inghu sollathu Thirumanangal inaindhaalae Paalangal varaathu Male : Naalum naalum Chorus : Ooo…ooo.. Male : Sernthaal thaanae Chorus : Ooo…ooo.. Male : Nenjangal irandu Thedi thedi Thannai tholaithathum enna Kann imaigal mooda Antha ulaginil kanda Kanavu enna Female : Thannidathil thuligalai Thengi vaitha megam Entha nodi mazhai tharumoo Thottu thottu kilaigalil Pattu varum kaatru Entha nodi poovai thodumoo Male : Nadhi pogum dhisaiyodu Siru odam sellathoo Payanangal ithu enna Kadalodum thodaratho Male : Naalum naalum Chorus : Ooo…ooo.. Female : Sernthaal thaanae Chorus : Ooo…ooo.. Male : Vaaram maadham Chorus : Ooo…ooo.. Female : Varudam aagum Chorus : Ooo…ooo.. Male : Intha kaalam ennum Solai thannil Female : Mann malarndha Poovum sollum Yethanaiyo kaalangalaai Kaathirundhu thaanae Naan indru malarndhen…. Male : Enna adhisayam Iyarkaiyin azhagilae Female : Naalum naalum Chorus : Ooo…ooo.. Male : Sernthaal thaanae Chorus : Ooo…ooo..
பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் மோனலி தாக்குர் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஷான நான னா னா ஷான நான னா னா ஷான நான னா னா ஷான நான னா னா ஆண் : நாளும் நாளும் சேர்ந்தால் தானே வாரம் மாதம் குழு : ஓ….ஓ… ஆண் : வருடம் ஆகும் குழு : ஓ….ஓ… பெண் : இந்த காலம் என்னும் சோலை தன்னில் மண் மலர்ந்த பூவும் சொல்லும் எத்தனையோ காலங்களை காத்திருந்து தானே நான் இன்று மலர்ந்தேன்…. என்ன அதிசயம் இயற்கையின் அழகிலே ஆண் : நாளும் நாளும் குழு : ஓ….ஓ… ஆண் : சேர்ந்தால் தானே குழு : ஓ….ஓ… குழு : ஷான நான னா னா ஷான நான னா னா ஷான நான னா னா ஷான நான னா னா பெண் : புல் மனதின் உள்ளே துள்ளி ஏறும் காலை போல பல எண்ணம் மூடி வைத்த உண்மை என்ன வென்று அந்த முத்து கண்கள் சொல்லும் ஆண் : சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி வரும் போது சொற்கள் என்னை கட்டிபோடுதே சொல்ல சொல்ல ஒத்திகையில் பக்கம் நின்ற வார்த்தை அந்தரத்தில் விட்டு போகுதே பெண் : பேசாத நம் உணர்வெல்லாம் மொழி இங்கு சொல்லாது திருமணங்கள் இணைந்தாலே பாலங்கள் வராது ஆண் : நாளும் நாளும் குழு : ஓ….ஓ… ஆண் : சேர்ந்தால் தானே குழு : ஓ….ஓ… ஆண் : நெஞ்சங்கள் இரண்டு தேடி தேடி தன்னை தொலைத்ததும் என்ன கண் இமைகள் மூட அந்த உலகினில் கண்ட கனவு என்ன பெண் : தன்னிடத்தில் துளிகளை தேங்கி வைத்த மேகம் எந்த நொடி மழை தருமோ தொட்டு தொட்டு கிளைகளில் பட்டு வரும் காற்று எந்த நொடி பூவை தொடுமோ ஆண் : நதி போகும் திசையோடு சிறு ஓடம் செல்லாதோ பயணங்கள் இது என்ன கடலோடும் தொடராதோ ஆண் : நாளும் நாளும் குழு : ஓ….ஓ… பெண் : சேர்ந்தால் தானே குழு : ஓ….ஓ… ஆண் : வாரம் மாதம் குழு : ஓ….ஓ… பெண் : வருடம் ஆகும் குழு : ஓ….ஓ.. ஆண் : இந்த காலம் என்னும் சோலை தன்னில் பெண் : மண் மலர்ந்த பூவும் சொல்லும் எத்தனையோ காலங்களை காத்திருந்து தானே நான் இன்று மலர்ந்தேன்…. ஆண் : என்ன அதிசயம் இயற்கையின் அழகிலே பெண் : நாளும் நாளும் குழு : ஓ….ஓ… ஆண் : சேர்ந்தால் தானே குழு : ஓ….ஓ…