← Back

Nee Kavithaigala Song Lyrics

Singer : PradeepKumar Music by : Dhibu Ninan Thomas Male : Nee kavithaigalaa Kanavugalaa kayalvizhiyae Naan nigazhvadhuvaa Kadanthadhuvaa Badhil mozhiya… Male : Unnodu nenjam Uravaadum velai Thanneer kamalam thaanaa.. Male : Mugam kaattu nee Muzhu venpani Oodaathae nee Yen ellaiyae Male : Idhazhoramaai Siru punnagai Nee kaattadi En mullaiyae Male : Mazhaiyodu nanaiyum Pudhu paadal neethaan Azhagaana thimirae Adiyae adiyae… Kaattrodu paravum Un vaasam thinamum Pudhu bothai thaanae Silaiyae azhagae. Male : Azhagae…ae….. Naan unakkenavae Mudhal pirandhen Ilangodiyae Nee enakkenavae Karam virithaai En varamae Male : Mandhaara poopola Machcham kaanum vela Ennatha naan solla Michcham onnum illa Male : Muzhu madhiyinil Pani iravinil Kani pozhudhinil Oodaathae… Male : Mugam kaattu nee Muzhu venpani Oodaathae nee Yen ellaiyae Male : Idhazhoramaai Siru punnagai Nee kaattadi En mullaiyae Male : Nee kavithaigalaa Kanavugalaa kayalvizhiyae Naan nigazhvadhuvaa Kadanthadhuvaa Male : Unnodu nenjam Uravaadum velai Thanneer kamalam thaanaa.. Male : {Mugam kaattu nee Muzhu venpani Oodaathae nee Yen ellaiyae Male : Idhazhoramaai Siru punnagai Nee kaattadi En mullaiyae} (2) Male : Aeee…aaaeee….aaeee… Ohooo….ooooo…oo….
பாடகர் : பிரதீப்குமார் இசையமைப்பாளர் : திப்பு நின்னன் தாமஸ் ஆண் : நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியா ஆண் : உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை தண்ணீர் கமலம் தானா ஆண் : முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே ஆண் : மழையோடு நனையும் புது பாடல் நீதான் அழகான திமிரே அடியே அடியே காற்றோடு பரவும் உன் வாசம் தினமும் புது போதை தானே சிலையே அழகே ஆண் : அழகே நான் உனக்கென்னவே முதல் பிறந்தேன் இளங்கொடியே நீ எனக்கென்னவே கரம் விரித்தாய் என் வரமே ஆண் : மந்தார பூப்போல மச்சம் காணும் வேல என்னத்த நான் சொல்ல மிச்சம் ஒன்னும் இல்ல ஆண் : முழு மதியினில் பனி இரவினில் கனி பொழுதினில் ஓடாதே ஆண் : முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே ஆண் : நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே நான் நிகழ்வதுவா கடந்ததுவா ஆண் : உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை தண்ணீர் கமலம் தானா ஆண் : { முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே } (2) ஆண் : ………………………..