← Back

Kaalukku Keezhe Nazhuvudhu Song Lyrics

Singer : K. S. Chitra Music by : M. S. Viswanathan Female : Aa….aaaaha….haaaa….aa…..aa… Aa….aaaaha….haaaa….aa…..aa… Female : Kaalukku keezhae nazhuvuthu bhoomi Kaalukku keezhae nazhuvuthu bhoomi Kaaranam enna kooranum saami Kaaranam enna kooranum saami Female : Tholukku maelae….aa…..aaa…. Tholukku maelae sariyuythu aadai Thaen kudichchaen naan yaeruthu bothai Thaen kudichchaen naan yaeruthu bothai Female : Kaalukku keezhae nazhuvuthu bhoomi Female : Paal nilavu onnu kaal mulaichchu ninnu Pallaakku polaaduthae Meen pudichcha ponnu thaen kudichcha kannu Thoongaamal thallaaduthae Female : Naan paada naan paada kelu Ingu yaarundu sokkaatha aalu Naan aada naan aada paaru Idhu koththodu poochchoodum thaeru Female : Kaalukku keezhae nazhuvuthu bhoomi Female : Aaa…..aa….aa…. Naan samanja ponnu nee nerungi ninnu Thol saera naal paarpiyo Kai inaichirukka mei anaichchirukka Naanunthan ponjaathiyo Female : Naaningu naanillai rasa Konjam noola pola udalaachchu lesaa Bhooloam melogam aachchu Ippo puriyaathu naan pesum pechchu Female : Kaalukku keezhae nazhuvuthu bhoomi Kaaranam enna kooranum saami Tholukku maelae sariyuythu aadai Thaen kudichchaen naan yaeruthu bothai Thaen kudichchaen naan yaeruthu bothai…..
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆ…ஆஆஹ….ஹாஆஆ………ஆ…..ஆ…. ஆ…ஆஆஹ….ஹாஆஆ………ஆ…..ஆ…. பெண் : காலுக்கு கீழே நழுவுது பூமி காலுக்கு கீழே நழுவுது பூமி காரணம் என்ன கூறணும் சாமி காரணம் என்ன கூறணும் சாமி பெண் : தோளுக்கு மேலே….ஆ…..ஆஆ….. தோளுக்கு மேலே சரியுது ஆடை தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை பெண் : காலுக்கு கீழே நழுவுது பூமி பெண் : பால் நிலவு ஒன்னு கால் முளைச்சு நின்னு பல்லாக்கு போலாடுதே மீன் புடிச்ச பொண்ணு தேன் குடிச்ச கண்ணு தூங்காமல் தள்ளாடுதே பெண் : நான் பாட நான் பாட கேளு இங்கு யாருண்டு சொக்காத ஆளு நான் ஆட நான் ஆட பாரு இது கொத்தோடு பூச்சூடும் தேரு பெண் : காலுக்கு கீழே நழுவுது பூமி பெண் : ஆஅ…..ஆ….ஆ……. நான் சமஞ்ச பொண்ணு நீ நெருங்கி நின்னு தோள் சேர நாள் பார்ப்பியோ கை இணைச்சிருக்க மெய் அணைச்சிருக்க நானுந்தன் பொஞ்சாதியோ பெண் : நானிங்கு நானில்லை ராசா கொஞ்சம் நூல போல உடலாச்சு லேசா பூலோகம் மேலோகம் ஆச்சு இப்போ புரியாது நான் பேசும் பேச்சு பெண் : காலுக்கு கீழே நழுவுது பூமி காரணம் என்ன கூறணும் சாமி தோளுக்கு மேலே சரியுது ஆடை தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை தேன் குடிச்சேன் நான் ஏறுது போதை…..