← Back

Koodavaruviya Song Lyrics

Singer : Bela Shinde Music by : Ilayaraja Female : Kooda varuviyaa En kooda varuviyaa Kooda varuviyaa En kooda varuviyaa Female : Kaigalodu kaigal korthu Kaalam muzhudhum vilagaamal Pagalum iravum payanam muzhudhum Paadhai maari pogaamal Vazhi thunai ena neeyum Kadaisi varaiyil ennodu Female : Kooda varuviyaa En kooda varuviyaa Kooda varuviyaa En kooda varuviyaa Female : Ennai eduthu undhan kaiyil Endru thandhen endru Indru ninaithaen andru nadandha Andha vindhaigalai Female : Malar vanam poo pooppadhum Virundhena thaen tharuvadhum Oru manam or nodiyilae Thannai izhandhae thavippadhum Female : Ennavendru… aa… aa… aa… Ennavendru purindhadhindru Idharkku yedhu ingu kaaranam Nee illaamal vaazhkkai ondru ini yedhu Female : Kooda varuviyaa En kooda varuviyaa Kooda varuviyaa En kooda varuviyaa Female : Yaarum illaa kaadhal theevil Ulagil or moolaiyil Thannanthaniyae kudilai amaithu Anbu parimaaralaam Female : Tharai varum vaan dhevadhai Mazhalaigal pol varattumae Gandharva gaanangalin Amudhinai thaan tharattumae Female : Velli paniyin… aa… aa… aa… Velli paniyin malaiyin oram Vaira mani thaerin oorvalam Kannil minnum kanni kanavu nanavaaga Female : Kooda varuviyaa En kooda varuviyaa Kooda varuviyaa En kooda varuviyaa Female : Kaigalodu kaigal korthu Kaalam muzhudhum vilagaamal Pagalum iravum payanam muzhudhum Paadhai maari pogaamal Vazhi thunai ena neeyum Kadaisi varaiyil ennodu Female : Kooda varuviyaa En kooda varuviyaa Kooda varuviyaa En kooda varuviyaa
பாடகி : பெலா ஷெண்டே இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கூட வருவியா என் கூட வருவியா கூட வருவியா என் கூட வருவியா பெண் : கைகளோடு கைகள் கோர்த்து காலம் முழுதும் விலகாமல் பகலும் இரவும் பயணம் முழுதும் பாதை மாறிப் போகாமல் வழித்துணை என நீயும் கடைசி வரையில் என்னோடு பெண் : கூட வருவியா என் கூட வருவியா கூட வருவியா என் கூட வருவியா பெண் : என்னை எடுத்து உந்தன் கையில் என்று தந்தேன் என்று இன்று நினைத்தேன் அன்று நடந்த அந்த விந்தைகளை பெண் : மலர் வனம் பூப் பூப்பதும் விருந்தென தேன் தருவதும் ஒரு மனம் ஓர் நொடியிலே தன்னை இழந்தே தவிப்பதும் பெண் : என்னவென்று… ஆஆ…ஆஆ… ஆ… என்னவென்று புரிந்ததின்று இதற்கு எது இங்கு காரணம் நீ இல்லாமல் வாழ்க்கை ஒன்று இனியேது பெண் : கூட வருவியா என் கூட வருவியா கூட வருவியா என் கூட வருவியா பெண் : யாரும் இல்லா காதல் தீவில் உலகில் ஓர் மூலையில் தன்னந்தனியே குடிலை அமைத்து அன்பு பரிமாறலாம் பெண் : தடை வரும் கால தேவதை மழலைகள் போல் வரட்டுமே கந்தர்வ கானங்களின் அமுதினைத் தான் தரட்டுமே பெண் : வெள்ளிப் பனியின்… ஆஆ…ஆஆ… ஆ… வெள்ளிப் பனியின் மலையின் ஓரம் வைர மணித் தேரின் ஊர்வலம் கண்ணில் மின்னும் கன்னி கனவு நனவாக பெண் : கூட வருவியா என் கூட வருவியா கூட வருவியா என் கூட வருவியா பெண் : கைகளோடு கைகள் கோர்த்து காலம் முழுதும் விலகாமல் பகலும் இரவும் பயணம் முழுதும் பாதை மாறிப் போகாமல் வழித்துணை என நீயும் கடைசி வரையில் என்னோடு பெண் : கூட வருவியா என் கூட வருவியா கூட வருவியா என் கூட வருவியா