← Back

Neenga Illama Naanga Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Gangai Amaran Male : Neenga illama naanga illa Naanga ungalku chellapillai haei Chorus : Neenga illama naanga illa Naanga ungalku chellapillai Male : Cinema illadha oorum illa Rasigargal illama cinema illa Chorus : Cinema illadha oorum illa Rasigargal illama cinema illa Male : Neenga illama naanga illa Naanga ungalku chellapillai Chorus : ………………………. Male : Cinema ennumoru kattadathirkku Ozhaikkum naangal ellam asthivaaram thaan Melae irukkindra sengalgalai pol Irukkum engalodu nalla kuzhuthaan Male : Kanakku paaramal selavu seidhu Kadhai eduthu adhai padam pidithu Vetti eduthu adhai otti koduthu Viruppam pola nalla isaiamaithu Kaanikaiyaaga thandhu irukkom Kaithattal ketkka kaathu irukkom Male : Neenga illama naanga illa Naanga ungalku chellapillai haei Chorus : Neenga illama naanga illa Naanga ungalku chellapillai Male : Cinema illadha oorum illa Rasigargal illama cinema illa Chorus : Cinema illadha oorum illa Male : Aama Chorus : Rasigargal illama cinema illa Male & Chorus : Neenga illama naanga illa Naanga ungalku chellapillai hoi
பாடகர் : கங்கை அமரன் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : நீங்க இல்லாம நாங்க இல்ல நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹேயி குழு : நீங்க இல்லாம நாங்க இல்ல நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஆண் : சினிமா இல்லாத ஊருமில்ல ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல குழு : சினிமா இல்லாத ஊருமில்ல ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல ஆண் : நீங்க இல்லாம நாங்க இல்ல நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹோய் குழு : தந்தானன தானதானதா தந்தானன தானதானதா தந்தானன தானதானதா தந்தானன தானதானதா ஆண் : சினிமா என்னுமொரு கட்டடத்திற்கு ஒழைக்கும் நாங்களெல்லாம் அஸ்திவாரந்தான் மேலே இருக்கின்ற செங்கல்களைப் போல் இருக்கும் எங்களோட நல்லக் குழுதான் ஆண் : கணக்கு பாராமல் செலவு செய்து கதை எடுத்து அதை படம் பிடித்து வெட்டி எடுத்து அதை ஒட்டிக் கொடுத்து விருப்பம் போல நல்ல இசையமைத்து காணிக்கையாக தந்து இருக்கோம் கைத்தட்டல் கேட்க காத்து இருக்கோம் ஆண் : நீங்க இல்லாம நாங்க இல்ல நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹேய் குழு : நீங்க இல்லாம நாங்க இல்ல நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஆண் : சினிமா இல்லாத ஊருமில்ல ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல குழு : சினிமா இல்லாத ஊருமில்ல ஆண் : ஆமா குழு : ரசிகர்கள் இல்லாம சினிமா இல்ல ஆண் மற்றும் குழு : நீங்க இல்லாம நாங்க இல்ல நாங்க உங்களுக்கு செல்லப்பிள்ளை ஹோய்