← Back

Thendrale Nee Pesu Song Lyrics

Singer : P. B. Sreenivas Music by : Ilayaraja Male : Thendralae nee paesu un kangalaal nee paesu Un maunam… mm… Un maunam ennai vaattudhae Thendralae nee paesu un kangalaal nee paesu Male : Vaai mozhi yaedhum indri vennilaa paesaadho Vennilaa paesum mozhi ennavo poo ariyum Vaarthaigal thaevai illai anbai naam paaraatta Karpanai oorum neramae unakkaaga naanum yaenga Male : Thendralae nee paesu un kangalaal nee paesu Un maunam… mm… Un maunam ennai vaattudhae Thendralae nee paesu un kangalaal nee paesu Male : Poongaram neettudhindru panjanai vaaraayo Panjanai paadal vagai konjamo thodangum thodarum Neeyum en kooda vandhu nithamum kaelaayo Nenjamae kaama dhevanaal neruppaga maarum neram Male : Thendralae nee paesu un kangalaal nee paesu Un maunam… mm… Un maunam ennai vaattudhae Thendralae nee paesu un kangalaal nee paesu
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு உன் மௌனம்… ம்… உன் மௌனம் என்னை வாட்டுதே தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு ஆண் : வாய்மொழி ஏதும் இன்றி வெண்ணிலா பேசாதோ வெண்ணிலா பேசும் மொழி என்னவோ பூவும் அறியும் வார்த்தைகள் தேவை இல்லை அன்பை நாம் பாராட்ட கற்பனை ஊறும் நேரமே உனக்காக நானும் ஏங்க ஆண் : தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு உன் மௌனம்… ம்… உன் மௌனம் என்னை வாட்டுதே தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு ஆண் : பூங்கரம் நீட்டுதின்று பஞ்சணை வாராயோ பஞ்சணை பாடல் வகை கொஞ்சமோ தொடங்கும் தொடரும் நீயும் என் கூட வந்து நித்தமும் கேளாயோ நெஞ்சமே காமதேவனால் நெருப்பாக மாறும் நேரம் ஆண் : தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு உன் மௌனம்… ம்… உன் மௌனம் என்னை வாட்டுதே தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு