← Back

Kavithaigal Sollava Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and Sujatha Music by : Karthik Raja Male : Kavithaigal sollava un peyar sollava Irandumae ondru than oh ho Oviyam varaiyava un kaal thadam varaiyava Irandumae ondru than oh ho Male : Yaar antha roja poo en kanavil methuvaaga Poo veesi ponaal aval yaaro…oohhooo Male : {Ullam kollai poguthae unnai kanda naal muthal Ullam kollai poguthae anbae en anbae} (2) Chorus : ………………………………………………. Female : Pulveli meethu nadakathae Hey palagaigal irukku poongavil Athai than padithida katrukku Oh theriyathae theriyathae Male : Pookkalai pookkalai theendathae Malar kaatchiyil solgira sorkkal ithu Athai than vandugal eppavumthan Ketkathae ketkathae Female : Ellai kodugal thandathae Ulagha dhesangal sollum Male : Paravai kootangal ketkathae Parakum parakum nammai pol Male : Hoooo…hooo..hoooo.hohoho… Female : Hooooo…hoooo…hooo..hooooo.. Male : Kavithaigal sollava un peyar sollava Irandumae ondru than oh ho Chorus : …………………………… Female : Kaatrena kaatrena naan maari Un swasathai naanum kadan vangi Ragasiyamaai naan swasikkava Oh swasikkava swasikkava Male : Meghangal meghangal naanaagi Un koondalin vannathai kadan vangi Vanathin iravukku koduthidava Oh koduthidava koduthidava Female : Kadalin alaiyaaga naan maari Unathu per solli varava Male : Unthan kaikuttai kadan vaangi Nilavin kalangam thudaikava Male : Hooooo…hoooo…hooo..hooooo.. Hmmm..mmmmm..mmmmm..mmmmmm Female : Kavithaigal sollava un peyar sollava Irandumae ondru than oh ho Male : Oviyam varaiyava un kaal thadam varaiyava Irandumae ondru than oh ho Male and Female : Ullam kollai poguthae unnai kanda naal muthal Ullam kollai poguthae anbae en anbae Kavithaigal sollava un peyar sollava Irandumae ondru than oh ho
பாடகி : சுஜாதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ ஆண் : யார் அந்த ரோஜா பூ என் கனவில் மெதுவாக பூ வீசி போனால் அவள் யாரோ ஓஹோ ஆண் : { உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் முதல் உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே } (2) குழு : ………………………… பெண் : புல்வெளி மீது நடக்காதே ஹே பறவைகள் இருக்கு பூங்காவில் அதை தான் படித்திட காற்றுக்கு ஓ தெரியாதே தெரியாதே ஆண் : பூக்களை பூக்களை தீண்டாதே மலர் காட்சியில் சொல்கிற சொற்கள் இது அதை தான் வண்டுகள் எப்பவும் தான் கேட்காதே கேட்காதே பெண் : எல்லை கோடுகள் தாண்டாதே உலக தேசங்கள் சொல்லும் ஆண் : பறவை கூட்டங்கள் கேட்காதே பறக்கும் பறக்கும் நம்மை போல் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ குழு : ………………………… பெண் : காற்றென காற்றென நான் மாறி உன் சுவாசத்தை நானும் கடன் வாங்கி ரகசியமாய் நான் சுவாசிக்கவா ஓ சுவாசிக்கவா சுவாசிக்கவா ஆண் : மேகங்கள் மேகங்கள் நானாகி உன் கூந்தலின் வண்ணத்தை கடன் வாங்கி வனத்தின் இரவுக்கு கொடுத்திடவா ஓ கொடுத்திடவா கொடுத்திடவா பெண் : கடலின் அலையாக நான் மாறி உனது பேர் சொல்லி வரவா ஆண் : உந்தன் கைக்குட்டை கடன் வாங்கி நிலவின் களங்கம் துடைக்கவா ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ ஆண் : ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ ஆண் & பெண் : உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் முதல் உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ