← Back

Neeye Thaniyaai Song Lyrics

Singer : Jagadeesh Music by : Vijay Antony Male : Neeyae… thaniyaai….. Un thoalae thunaiyaai… Nenjil thunivaai….. Ulagil poraadu….. Male : Naalai vidiyum Unnal mudiyum Modhum thadaiyai Udaithae thoolaakku Male : Aayiram sodhanai Unnai vaatum bodhilum Nenjilae thairiyam thakkavaithiru Male : Nermaithaan vellumae Paadam katra podhilum Poridum veeranaai Vaalaithookkidu… Male : Neeyae… thaniyaai….. Un thoalae thunaiyaai… Nenjil thunivaai….. Ulagil poraadu….. Male : Alaiyaadha paadhai Kalaiyaadha megham Elithaana vaazhkkai Kidaiyaadhu enghum Male : Vanjamum thurogamum Unnai sutri vaazhndhidum Saalaiyil pallam pol Thaandi sendridu Male : Poigalum unmai pol Vesham pottu pesumae Neethithaan vendridum Tharma yuthamae… Male : Neeyae… thaniyaai….. Un thoalae thunaiyaai… Nenjil thunivaai….. Ulagil poraadu….. Male : Naalai vidiyum Unnal mudiyum Modhum thadaiyai Udaithae thoolaakku
பாடகர் : ஜெகதீஷ் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : நீயே தனியாய் உன் தோளே துணையாய் நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு ஆண் : நாளை விடியும் உன்னால் முடியும் மோதும் தடையை உடைத்தே தூளாக்கு ஆண் : ஆயிரம் சோதனை உன்னை வாட்டும்போதிலும் நெஞ்சிலே தைரியம் தக்கவைத்திரு ஆண் : நேர்மைதான் வெல்லுமே பாடம் கற்ற போதிலும் போரிடும் வீரனாய் வாளைத் துாக்கிடு ஆண் : நீயே தனியாய் உன் தோளே துணையாய் நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு ஆண் : அலையாத பாதை கலையாத மேகம் எளிதான வாழ்க்கை கிடையாது எங்கும் ஆண் : வஞ்சமும் துரோகமும் உன்னைச்சுற்றி வாழ்ந்திடும் சாலையில் பள்ளம்போல் தாண்டி சென்றிடு ஆண் : பொய்களும் உண்மைப்போல் வேஷம் போட்டு பேசுமே நீதிதான் வென்றிடும் தர்ம யுத்தமே ஆண் : நீயே தனியாய் உன் தோளே துணையாய் நெஞ்சில் துணிவாய் உலகில் போராடு ஆண் : நாளை விடியும் உன்னால் முடியும் மோதும் தடையை உடைத்தே தூளாக்கு