← Back

Vanji Ilam Kodiye Song Lyrics

Singers : Gangai Amaran and Malaysia Vasudevan Music by : Ilayaraja Chorus : ………………… Chorus : Vanji ilam kodiyae vanthirukku thoraiyae Male : Vanji ilam kodiyae Chorus : Haei haei…. Male : Ponnaaga poranthva yaarukku Chorus : Onnaattam payalukkuththaan Male : Haei….haei…. Male : Kanmaaya thorappathu yaarukku Chorus : Onnoda vayalukkuththaan Male : Haei…..haei…. Male : Pondaatti irunthaa vappaatti edhukku Ellaamae adhukku thaandaa Vappaatti irunthaa pondaatti edhukku Ellaamae idhukku thaandaa Male : Annan sonnatha keludaa Annanukku veeduthaan naaludaa Enna venumo keludaa vedikka paarudaa Naalu nalla naaluthaandaa dei Male : Vanji ilam kodiyae vanthirukku thoraiyae Chorus : Poonthu Male : Chinna veedu kattudaa Chorus : Pudichchaa Male : Oru thaali kattudaa rasa haei haei Male : Vanji ilam kodiyae vanthirukku thoraiyae Vanji ilam kodiyae Male : Podaama irukkura vote-kku Eppothum palanum illae Chorus : Haei…..haei…. Male : Koodaama irukkura maattukku Eppothum madhippu illae Chorus : Haei…..haei…. Male : Mann paaththu vedhachchaa Muppogam velainjjaa Nallaathaan irukkum ooru Tharisu nelaththa velachchalaakka Podaendaa kalappa yaeru Male : Innum aayiram saedhithaan Aanaa sonnathu paadhithaan Male : Naanum solluraen meedhithaan Sonnavan saamithaan Solvathenna senju kaattu dei Male : Vanji ilam kodiyae vanthirukku thoraiyae Chorus : Vanji ilam kodiyae vanthirukku thoraiyae Male : Poonthu chinna veedu kattudaa Male : Pudichchaa oru thaali kattudaa rasa haei haei Male : Vanji ilam kodiyae Chorus : Ae…. Male : Vanthirukku thoraiyae Chorus : Ae…. Male : Vanji ilam kodiyae
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ………………………………. குழு : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே ஆண் : வஞ்சி இளம் கொடியே குழு : ஹேய் ஹேய்……. ஆண் : பொண்ணாகப் பொறந்தவ யாருக்கு குழு : ஒன்னாட்டம் பயலுக்குத்தான் ஆண் : ஹேய்……ஹேய்.. ஆண் : கண்மாயத் தொறப்பது யாருக்கு குழு : ஒன்னோட வயலுக்குத்தான் ஆண் : ஹேய்..ஹேய்.. ஆண் : பொண்டாட்டி இருந்தா வப்பாட்டி எதுக்கு எல்லாமே அதுக்குத் தான்டா வப்பாட்டி இருந்தா பொண்டாட்டி எதுக்கு எல்லாமே இதுக்குத் தான்டா ஆண் : அண்ணன் சொன்னத கேளுடா அண்ணனுக்கு வீடுதான் நாலுடா என்ன வேணுமோ கேளுடா வேடிக்க பாருடா நாளு நல்ல நாளுதான்டா டேய்….. ஆண் : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே குழு : பூந்து ஆண் : சின்ன வீடு கட்டுடா குழு : புடிச்சா ஆண் : ஒரு தாலி கட்டுடா ராசா ஹேய் ஹேய் ஆண் : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே வஞ்சி இளம் கொடியே ஆண் : போடாம இருக்குற ஓட்டுக்கு எப்போதும் பலனும் இல்லே.. குழு : ஹேய்……ஹேய்… ஆண் : கூடாம இருக்குற மாட்டுக்கு எப்போதும் மதிப்பு இல்லே…. குழு : ஹேய்..ஹேய்.. ஆண் : மண் பாத்து வெதச்சா முப்போகம் வெளஞ்சா நல்லாதான் இருக்கும் ஊரு தரிசு நெலத்த வெளச்சலாக்க போடேண்டா கலப்ப ஏறு ஆண் : இன்னும் ஆயிரம் சேதிதான் ஆனா சொன்னது பாதிதான் ஆண் : நானும் சொல்லுறேன் மீதிதான் சொன்னவன் சாமிதான் சொல்வதென்ன செஞ்சு காட்டு டேய் ஆண் : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே குழு : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே ஆண் : பூந்து சின்ன வீடு கட்டுடா புடிச்சா ஒரு தாலி கட்டுடா ராசா டேய் ஆண் : வஞ்சி இளம் கொடியே குழு : ஏ………. ஆண் : வந்திருக்கு தொரையே குழு : ஏ………. ஆண் : வஞ்சி இளம் கொடியே