← Back

Saagaavaram Pol Song Lyrics

Singers : Kamal Haasan, Yazin Nizar, Ranjith, T. S. Ayyappan and Ghibran Music by : Ghibran Lyrics by : Kamal Haasan Male : Saagaavaram pol sogam undo Kelaai mannaa Chorus : Kelaai mannaa Male : Theeraa kadhaiyai ketpaar undo Kelaai manna Chorus : Kelaai mannaa Male : Kaniyar kaniththa kanakku padi Naam kaanum ulagithu vatta paanthaam Chorus : Vatta panthaam….oo….vatta panthaam…oohho… Male : Vatta panthai vattamadikkum mattra panthum Pogum maandae Chorus : Pogum maandae…..oho…..pogum maandae….oohho… Male : Maala oliyaam nyaayirum kooda Mattror yugaththil pogum karinthae Chorus : Yae….yae…yae….. Male : Karinthu erinthum vediththa pinnum Kodhikkum kuzhambil uyirgal mulaikkum Male : Mulaiththum murinthum thulirkkum vaazhai Than maranaththulae vittathu vithaiyae…ee…. Chorus : Kelaai mannaa…ohhoi Male : Viththaiththidum mei pol Oru uyirai uyirththu vilangum En kavithai vilangum Chorus : Kavithai vilangum Male : Vizhungi thulangidum vamsam vaazha Vaazhum naalil kadamai seiyya Seiyyul pol oru kadhal vendum Chorus : Kadhal vendum Male : Seiyyul pol oru Chorus : Kadhal vendum….oohho…. Male : Vendiyathellaam vaaiththa oruvan Saavaiyum vendi seththa kadhaigal aayiram undu Chorus : Kelaai mannaa….ooo…. Male : Oo…..oo….kelaai mannaa…..
பாடகர்கள் : கமல்ஹாசன், யாசின் நிசார், ரஞ்சித், டி. எஸ். ஐயப்பன் மற்றும் ஜிப்ரான் இசையமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : கமல்ஹாசன் ஆண் : சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா குழு : கேளாய் மன்னா ஆண் : தீராக் கதையை கேட்பார் உண்டோ கேளாய் மன்னா குழு : கேளாய் மன்னா ஆண் : கணியர் கணித்த கணக்கு படி நாம் காணும் உலகிது வட்ட பந்தாம் குழு : வட்ட பந்தாம்…..ஓ…..வட்ட பந்தாம்…..ஓஹ்ஹோ…. ஆண் : வட்ட பந்தை வட்டமடிக்கும் மற்ற பந்தும் போகும் மாண்டே குழு : போகும் மாண்டே…..ஓஹோ…..போகும் மாண்டே…..ஓஹ்ஹோ…. ஆண் : மாளா ஒளியாம் ஞாயிரும் கூட மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே…. குழு : ஏ…..ஏ…….ஏ……. ஆண் : கரிந்து எரிந்தும் வெடித்த பின்னும் கொதிக்கும் குழம்பில் உயிர்கள் முளைக்கும் ஆண் : முளைத்தும் முறிந்தும் துளிர்க்கும் வாழை தன் மரணத்துள்ளே விட்டது விதையே….ஈ…. குழு : கேளாய் மன்னா….ஓஹ்ஹோய் ஆண் : விதைத்திடும் மெய் போல் ஒரு உயிரை உயிர்த்து விளங்கும் என் கவிதை விளங்கும் குழு : கவிதை விளங்கும் ஆண் : விழுங்கி துலங்கிடும் வம்சம் வாழ வாழும் நாளில் கடமை செய்ய செய்யுள் போல் ஒரு காதல் வேண்டும் குழு : காதல் வேண்டும் ஆண் : செய்யுள் போல் ஒரு குழு : காதல் வேண்டும்……ஓஹ்ஹோ….. ஆண் : வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன் சாவையும் வேண்டி செத்த கதைகள் ஆயிரம் உண்டு குழு : கேளாய் மன்னா….ஓஒ….. ஆண் : ஓ…..ஓ….கேளாய் மன்னா…..