← Back

Ammadi Emputtu Thooram Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Male : Ammadi … Ammadi embuttu dhooram nadakkiarthu Anandam embuttu baaram sumakkiradhu Ammadi embuttu dhooram nadakkiarthu Anandam embuttu baaram sumakkiradhu Nadakka nadakkathaan theriyum Baaram sumakka sumakka than puriyum Nadakka nadakkathaan theriyum Baaram sumakka sumakka than puriyum Ammadi embuttu dhooram nadakkiarthu Male : Parangikkaai koottaattam inikiraanga sila peru Paavakkaai kariyattam kasakkuranga sila peru Karunai kilangattam summa arikkuranga sila peru Kaanji pona molagayaattam uraikkiraanga sila peru Appalam pola ennai vaati edukkuranga Male : Ammadi embuttu dhooram nadakkiarthu Anandam embuttu baaram sumakkiradhu Male : Sadhirattam podudhu thalaikku mela saappadu Saambaaru morodu kalanthu ponaa thagaraaaru Saalaiyilae porathukkum seiyuraanga idaiyuru Satha neram sunangi pona yesuranga pala peru Ennai nambi thaanae irukkuthu pala vayiru Male : Ammadi embuttu dhooram nadakkiarthu Anandam embuttu baaram sumakkiradhu Nadakka nadakkathaan theriyum Baaram sumakka sumakka than puriyum Nadakka nadakkathaan theriyum Baaram sumakka sumakka than puriyum
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : அம்மாடி அம்மாடி எம்புட்டு தூரம் நடக்கிறது அன்னாடம் எம்புட்டு பாரம் சுமக்கிறது அம்மாடி எம்புட்டு தூரம் நடக்கிறது அன்னாடம் எம்புட்டு பாரம் சுமக்கிறது நடக்க நடக்கத்தான் தெரியும் பாரம் சுமக்க சுமக்கத்தான் புரியும்…… நடக்க நடக்கத்தான் தெரியும் பாரம் சுமக்க சுமக்கத்தான் புரியும்…… அம்மாடி எம்புட்டு தூரம் நடக்கிறது ஆண் : பரங்கிக்காய் கூட்டாட்டம் இனிக்கிறாங்க சில பேரு பாவக்காய் கறியாட்டம் கசக்குறாங்க சில பேரு கருணைக் கிழங்காட்டம் அரிக்கிறாங்க சில பேரு காய்ஞ்சி போன மொளகாயாட்டம் உரைக்கிறாங்க சில பேரு அப்பளம் போலே என்னை வாட்டி எடுக்குறாங்க… ஆண் : அம்மாடி எம்புட்டு தூரம் நடக்கிறது அன்னாடம் எம்புட்டு பாரம் சுமக்கிறது ஆண் : சதிராட்டம் போடுது தலைக்கு மேலே சாப்பாடு சாம்பாரு மோரோட கலந்து போனா தகராறு சாலையில போறதுக்கும் செய்யுறாங்க இடையூறு சத்த நேரம் தொடங்கி போனா ஏசுறாங்க சிலபேரு என்னை நம்பித்தானே இருக்குது பல வயிறு….. ஆண் : அம்மாடி எம்புட்டு தூரம் நடக்கிறது அன்னாடம் எம்புட்டு பாரம் சுமக்கிறது நடக்க நடக்கத்தான் தெரியும் பாரம் சுமக்க சுமக்கத்தான் புரியும்…… நடக்க நடக்கத்தான் தெரியும் பாரம் சுமக்க சுமக்கத்தான் புரியும்……