← Back

Danger Queen Song Lyrics

Singers : G. V. Prakash and Nithyasree Music by : R2 BROS Lyrics by : Hari Prakash, Shankar and Madras Miran Male : Nee danger queenma Foreign wine ma Ok- nnu sonna My kattula rainma Male : Yaaru indh gameyo Ketkkuraan romeo Unna naan kattikitta Unga amma maamiyoo Male : Kooda irundhadhellaam ……………. Ooma engaloda Torcheroda ninnakadi Male : Aasaiya love panna Salaryum creditadi Nee vandha podhumae En heart baetu Kickku start Male : Adiyae naa paadurendi Patta nee kitta vaadi Hot ah enna kandapadi Kenja veikkadhaa Male : Adiyae un kannu rendum Cute- ah naan thingattuma Sweeta unna paathdhumae Konja veikkadhaa Female : Nenjellaam Love illama nee sonna Namba naan onnum Loosu illada Female : Kannil kanavodu Un kaadhal nee sollu Pinnaal ododi Varuvenda Female : Naan pakkadha aal illa Kekkadha koothu illa Aanaalum un paechil Yedho irukku Female : Nee ena pakka thedi vandha Enakkaaga kaathu ninna Adi nenjil kaadhal sonna Aaven kirukku Male : Please please please Female : No …no ..no.. Male : Powera colora thimira Naan alanji thirinjenae Inimael nee ennoda baby Pudhusa pavusa ravusa Naan maara poren Nee vandha podhumae En heart baetu Kickku start Male : Adiyae come dance With dear sandy And you are my tasty candy Naama aaduvoma Un gopppan munnadi Male : Adiyae en movementu Thaan fasta Un lipsum sema taste ah Nee venaa sonna Maaruven ghostaa
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் நித்யஸ்ரீ இசை அமைப்பாளர் : ஆர் 2 ப்ரோஸ் பாடல் ஆசிரியர் : ஹரி பிரகாஷ், ஷங்கர் மற்றும் மெட்ராஸ் மீரான் ஆண் : நீ டேஞ்சர் குயினுமா ஃபாரின்னு ஒயினுமா ஓகேன்னு சொன்னா மை காட்டுல ரெயினுமா ஆண் : யாரு இந்த கேமியோ கேட்க்குறான் ரோமியோ உன்ன நான் கட்டிக்கிட்ட உங்க அம்மா மாமியோ ஆண் : கூட இருந்ததெல்லாம் ………………. ஊம எங்களோட டார்ச்சடோட நின்னக்கடி ஆண் : ஆசையா லவ் பண்ண சேலரியும் கிரெடிட்டடி நீ வந்தா போதுமே என் ஹார்ட்டு பீட்டு கிக்கு ஸ்டார்ட்டு ஆண் : அடியே நா பாடுறேண்டி பாட்டா நீ கிட்ட வாடி ஹாட்டா என்ன கண்டபடி கெஞ்ச வைக்காத ஆண் : அடியே உன் கண்ணு ரெண்டும் கீயுட்டா நான் திங்கட்டுமா ஸ்வீட்டா உன்ன பாத்ததுமே கொஞ்ச வைக்காத பெண் : நெஞ்செல்லாம் லவ் இல்லாம நீ சொன்னா நம்ப நான் ஒன்னும் லூசு இல்லடா பெண் : கண்ணில் கனவோடு உன் காதல் நீ சொல்லு பின்னால் ஓடோடி வருவேனடா பெண் : நான் பாக்காத ஆளு இல்ல கேக்காத கூத்து இல்ல ஆனாலும் உன் பேச்சில் ஏதோ இருக்கு பெண் : நீ என பாக்க தேடி வந்த எனக்காக காத்து நின்ன அடி நெஞ்சில் காதல் சொன்ன ஆவேன் கிருக்கு ஆண் : ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்… பெண் : நோ நோ நோ ஆண் : பவரா கலரா திமிரா நான் அலஞ்சி திரிஞ்சேனே இனிமேல் நீ என்னோட பேபி புதுசா பவுசா ரவுசா நான் மாற போறேன் நீ வந்தா போதுமே என் ஹார்ட்டு பீட்டு கிக்கு ஸ்டார்ட்டு ஆண் : அடியே கம் டேன்சு வித் டியர் சாண்டி அண்ட் யு ஆர் மை டேஸ்ட்டி கேண்டி நாம ஆடுவோமா உன்கப்பன் முன்னாடி ஆண் : அடியே என் மூமன்ட்டுதான் பாஸ்டா உன் லிப்சும் செம டேஸ்டா நீ வேணா சொன்னா மாறுவேன் கோஸ்ட்டா