← Back

Anbae Anbae Song Lyrics

Singers : Hariharan and Sadhana Sargam Music by : Bharathwaj Male : Anbae anbae… anbae anbae Neeyindri naan illayae Male : Anbae anbae… anbae anbae Neeyindri naan illayae Female : Anbae anbae… anbae anbae Ennodu naanillayae Male : Orae murai orae murai Orae murai paaradi Female : Orae murai orae murai Orae murai paaradaa Male : Anbae anbae… anbae anbae Neeyindri naan illayae Male : Ootukullae naththayai pol Olinthirundha oru nenjam Paravai polae parakkirathae Paarthu kollu nee konjam Female : Minnal vandhu vilakketrum Megam vandhu thaalaatum Ninaikkum thisayil paranthidalaam Kaadhal unakku kai kodukkum Male : Kutti kutti chedi athu Thottil kattum malar thinam Un peyarai solli athu azhaikirathaey Female : Petravargal mugam sutri Ullavargal mugam ada Aththanaiyum nenjam indru marakkirathae Male : Oh..neeyindri naan illai Adhu nichchayam Female : Orae murai orae murai Orae murai paaradaa Male : Orae murai orae murai Orae murai paaradi Male : Anbae anbae Female : La laala lala lala laala Male : Anbae anbae Female : La laala lala lala laala Male : Devethayin kadhai kettu Chinna vayathil thoonginen Thookam parikkum devedhayai Neril indru paarkiren Female : Chinna vayathil paartha nila Thooramaagi pogalaam Indha vayathil nee ninaithaal Nilavin madiyil vaazhalaam Male : Kaadhal oru vaanam adhil Alaivathu sugamaa Sutri sutri engum naam Nadanththidalaam Female : Kaadhal oru mazhai adhil Thevai illai kudai vaa Sotta sotta adhil naam Nanainthidalaam Male : Oh..neeyindri naan illai Adhu nichchayam Female : Orae murai orae murai Orae murai paaradaa Male : Orae murai orae murai Orae murai paaradi Male : Anbae anbae… anbae anbae Neeyindri naan illayae Female : Anbae anbae… anbae anbae Ennodu naanillayae
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் சாதனா சர்கம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : அன்பே அன்பே…. அன்பே அன்பே நீயின்றி நான் இல்லையே ஆண் : அன்பே அன்பே…. அன்பே அன்பே நீயின்றி நான் இல்லையே பெண் : அன்பே அன்பே…. அன்பே அன்பே என்னோடு நானில்லையே ஆண் : ஒரே முறை ஒரே முறை ஒரே முறை பாரடி பெண் : ஒரே முறை ஒரே முறை ஒரே முறை பாரடா ஆண் : அன்பே அன்பே…. அன்பே அன்பே நீயின்றி நான் இல்லையே ஆண் : ஓட்டுக்குள்ளே நத்தையை போல் ஒளிந்திருந்த ஒரு நெஞ்சம் பறவை போலே பறகிறதே பார்த்து கொள்ளு நீ கொஞ்சம் பெண் : மின்னல் வந்து விளக்கேற்றும் மேகம் வந்து தாலாட்டும் நினைக்கும் திசையில் பறந்திடலாம் காதல் உனக்கு கை கொடுக்கும் ஆண் : குட்டி குட்டி செடி அது தொட்டில் கட்டும் மலர் தினம் உன் பெயரை சொல்லி அது அழைக்கிறதே பெண் : பெற்றவர்கள் முகம் சுற்றி உள்ளவர்கள் முகம் அட அத்தனையும் நெஞ்சம் இன்று மறக்கிறதே ஆண் : ஓ……நீயின்றி நான் இல்லை அது நிச்சயம் பெண் : ஒரே முறை ஒரே முறை ஒரே முறை பாரடா ஆண் : ஒரே முறை ஒரே முறை ஒரே முறை பாரடி ஆண் : அன்பே அன்பே பெண் : ல லால லல லல லால ஆண் : அன்பே அன்பே பெண் : ல லால லல லல லால ஆண் : தேவதையின் கதை கேட்டு சின்ன வயதில் தூங்கினேன் தூக்கம் பறிக்கும் தேவதையை நேரில் இன்று பார்க்கிறேன் பெண் : சின்ன வயதில் பார்த்த நிலா தூரமாகி போகலாம் இந்த வயதில் நீ நினைத்தால் நிலவின் மடியில் வாழலாம் ஆண் : ஓ காதல் ஒரு வானம் அதில் அலைவது சுகமே சுற்றி சுற்றி எங்கும் நாம் நடந்திடலாம் பெண் : காதல் ஒரு மழை அதில் தேவை இல்லை குடை வா சொட்ட சொட்ட அதில் நாம் நனைந்துடலாம் ஆண் : ஓ…..நீயின்றி நான் இல்லை அது நிச்சயம் பெண் : ஒரே முறை ஒரே முறை ஒரே முறை பாரடா ஆண் : ஒரே முறை ஒரே முறை ஒரே முறை பாரடி ஆண் : அன்பே அன்பே…. அன்பே அன்பே நீயின்றி நான் இல்லையே பெண் : அன்பே அன்பே…. அன்பே அன்பே என்னோடு நானில்லையே