← Back

Ivaloru Azhagiya Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : Mayavanathan Male : Ivaloru azhagiya poonjittu Vayasu eerombadhu padhinettu Udal adhu pani vilum malar mottu pesum Vovvoru sollum thaen sottu Male : Ivaloru azhagiya poonjittu Vayasu eerombadhu padhinettu Female : Ivarukku vayasu moovettu Pongi ilamai sathiradum udar kattu Vizhiyadhu kooriya vaal vettu Naan vilaiyaadum maarbhu poonthattu Female : Ivarukku vayasu moovettu Pongi ilamai sathiradum udar kattu Male : Sithira poovadi samandhi Ival sirikkira azhagu sevvendhi Sithira poovadi samandhi Ival sirikkira azhagu sevvendhi Nettriyilae thundu nilavendhi Ingu nerungudhamma alli poochendu Female : Thaamarai poomugam sivappera Ingu thallaadum kaal konjam ilaipaara Thaamarai poomugam sivappera Ingu thallaadum kaal konjam ilaipaara Unnilam maarbil idam undaa Indha kanniyai thanga manam undaa Kanniyai thanga manam undaa Male : Ivaloru azhagiya poonjittu Vayasu eerombadhu padhinettu Female : Ivarukku vayasu moovettu Pongi ilamai sathiradum udar kattu Male : Muthamil kavidhai pinnattum Female : Ingu moovagai kaniyum sindhattum Male : Muthamil kavidhai pinnattum Female : Ingu moovagai kaniyum sindhattum Both : Ilamaiyum inimaiyum nilaikattum Ingu iruvarukkum idam kidaikattum Iruvarukkum idam kidaikattum Ahaa..ahaa..aahaa..lalallalalala….
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : மாயவநாதன் ஆண் : இவளொரு அழகிய பூஞ்சிட்டு வயசு ஈரொம்போது பதினெட்டு உடலது பனி விழும் மலர் மொட்டு-பேசும் ஒவ்வொரு சொல்லும் தேன் சொட்டு ஆண் : இவளொரு அழகிய பூஞ்சிட்டு வயசு ஈரொம்போது பதினெட்டு பெண் : இவருக்கு வயசு மூவெட்டு பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு விழியது கூரியவாள் வெட்டு நான் விளையாடும் மார்பு பூந்தட்டு…… பெண் : இவருக்கு வயசு மூவெட்டு பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு ஆண் : சித்திரப் பூவடி சாமந்தி இவள் சிரிக்கிற அழகு செவ்வந்தி சித்திரப் பூவடி சாமந்தி இவள் சிரிக்கிற அழகு செவ்வந்தி நெற்றியிலே துண்டு நிலவேந்தி இங்கு நெருங்குதம்மா அல்லிப் பூச்செண்டு பெண் : தாமரைப் பூமுகம் சிவப்பேற இங்கு தள்ளாடும் கால் கொஞ்சம் இளைப்பாற தாமரைப் பூமுகம் சிவப்பேற இங்கு தள்ளாடும் கால் கொஞ்சம் இளைப்பாற உன்னிளம் மார்பில் இடம் உண்டா இந்தக் கன்னியைத் தாங்க மனம் உண்டா…. ஆண் : இவளொரு அழகிய பூஞ்சிட்டு வயசு ஈரொம்போது பதினெட்டு பெண் : இவருக்கு வயசு மூவெட்டு பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு ஆண் : முத்தமிழ் கவிதை பின்னட்டும் பெண் : இங்கு மூவகைக் கனியும் சிந்தட்டும் ஆண் : முத்தமிழ் கவிதை பின்னட்டும் பெண் : இங்கு மூவகைக் கனியும் சிந்தட்டும் இருவர் : இளமையும் இனிமையும் நிலைக்கட்டும் இங்கு இருவருக்கும் இடம் கிடைக்கட்டும்.. ஆஹா…..ஆஹா…..ஆஹா…..லாலாலாலா…….