← Back

Paakura Thaakura Song Lyrics

Singers : Kapil Kapilan and Nivas K. Prasanna Music by : Nivas K. Prasanna Lyrics by : Mohan Rajan Male : Paakura thaakura Kaadhala yethura Saayura saaikkura Bodhaiya koottura Male : Dhoorama pogura Thoorala thoovura Vaasama veesura Vaanavil kaattura Male : Yaaru indha devadhainu Ketka thoondura Male : Kanna vittu vittu Kan imaigal parakkudhu Unna paathaale Enna vittu vittu En nizhalum parakkudhu Thalli ponaale Male : Kanna vittu vittu Kan imaigal parakkudhu Unna paathaale Enna vittu vittu En nizhalum parakkudhu Thalli ponaale Male : Paakura thaakura Kaadhala yethura Saayura saaikkura Bodhaiya koottura… Male : Manam ennaanu paakkum nodiye En munnaale molacha rathiye Naan thallaadi ponene adiye Un pinnaale varene kan moodiye Male : Adi unnaale thirinjen thaniye Imai randaala parandhen veliye Idhu vanbhaaga aanaalum sariye Adi un pere solvene kondaadiye Male : Paarvaiye podhuma Paavaiyum pesuma Vaarthaiyum neeluma Vaazhkaiyaa maaruma Male : Netru indha Maatra nenju yedhumillaye Male : Kanna vittu vittu Kan imaigal parakkudhu Unna paathaale Enna vittu vittu En nizhalum parakkudhu Thalli ponaale… Male : Kanna vittu vittu Kan imaigal parakkudhu Unna paathaale Enna vittu vittu En nizhalum parakkudhu Thalli ponaale Male : Paakura thaakura Kaadhala yethura Saayura saaikkura Bodhaiya koottura Male : Dhoorama pogura Thoorala thoovura Vaasama veesura Vaanavil kaattura Male : Yaaru indha devadhainu Ketka thoondura…
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : பாக்குறா தாக்குறா காதல ஏத்துறா சாயுறா சாய்க்குறா போதைய கூட்டுறா ஆண் : தூரமா போகுறா தூறலா தூவுறா வாசமா வீசுறா வானவில் காட்டுறா ஆண் : யார் இந்த தேவதைன்னு கேட்க தூண்டுறா ஆண் : கண்ண விட்டு விட்டு கண் இமைகள் பறக்குது உன்ன பாத்தாலே என்ன விட்டு விட்டு என் நிழலும் பறக்குது தள்ளி போனாலே ஆண் : கண்ண விட்டு விட்டு கண் இமைகள் பறக்குது உன்ன பாத்தாலே என்ன விட்டு விட்டு என் நிழலும் பறக்குது தள்ளி போனாலே ஆண் : பாக்குறா தாக்குறா காதல ஏத்துறா சாயுறா சாய்க்குறா போதைய கூட்டுறா ஆண் : மனம் என்னான்னு பாக்கும் நொடியே என் முன்னாலே மொளச்ச ரதியே நான் தள்ளாடி போனேனே அடியே உன் பின்னாலே வாறேனே கண் மூடியே ஆண் : ஆடி உன்னாலே திரிஞ்சேன் தனியே இமை ரெண்டாலே பறந்தேன் வெளியே இது வம்பாக ஆனாலும் சரியே ஆடி உன் பேர சொல்வேன் கொண்டாடியே ஆண் : பார்வையே போதுமா பாவையும் பேசுமா வார்த்தையும் நீளுமா வாழ்க்கையா மாறுமா ஆண் : நேற்று இந்த மாற்ற நெஞ்சு ஏதுமில்லையே ஆண் : கண்ண விட்டு விட்டு கண் இமைகள் பறக்குது உன்ன பாத்தாலே என்ன விட்டு விட்டு என் நிழலும் பறக்குது தள்ளி போனாலே ஆண் : கண்ண விட்டு விட்டு கண் இமைகள் பறக்குது உன்ன பாத்தாலே என்ன விட்டு விட்டு என் நிழலும் பறக்குது தள்ளி போனாலே ஆண் : பாக்குறா தாக்குறா காதல ஏத்துறா சாயுறா சாய்க்குறா போதைய கூட்டுறா ஆண் : தூரமா போகுறா தூறலா தூவுறா வாசமா வீசுறா வானவில் காட்டுறா ஆண் : யார் இந்த தேவதைன்னு கேட்க தூண்டுறா