← Back

Vanthathey Kungumam Song Lyrics

Singer : K. S. chithra Music by : Ilayaraja Chorus : Ohooo…ooo…ooo…oo….. Female : Vandhadhae …ooo kunkumam Chorus : Aaa…aaa…aaa… Female : Thandhadhae… ooo…….sammadham Chorus : Aaa…aaa…aaa… Female : Vaan megam thaen thoova Naalum nee paada Female : Vandhadhae …ooo kunkumam Chorus : Aaa…aaa…aaa… Female : Thandhadhae… ooo…….sammadham Chorus : Aaa…aaa…aaa… Chorus : Ha ha haha haa haa aaa aaaa Ha ha haha haa haa aaa aaaa Aaa….aaa….aa.a….. Female : Pooththadhu mella Oooo aanandha mullai Ohohooooooo Aasaiyai solla Ooo vaarththaigal illai Ohohooo….. Female : Koondil vaazhndha vaanampaadi Meendu vandha naalidhu Meendum meendum ketka thoondum Raagam thedi paadudhu Sangeedham sandhosham Ullaasam oooo….. Female : Vandhadhae …ooo kunkumam Chorus : Aaa…aaa…aaa… Female : Thandhadhae… ooo…….sammadham Chorus : Aaa…aaa…aaa… Female : Vaan megam thaen thoova Naalum nee paada Female : Vandhadhae …ooo kunkumam Chorus : Aaa…aaa…aaa… Female : Thandhadhae… ooo…….sammadham Chorus : Aaa…aaa…aaa… Chorus : Hmmm…mmm….mmm…mmm… Mmmm…mmm….mmm…mmm.. Female : Aayiram minnal Ooo meniyil minna Ohohooooooo Paavayin kannam Ooo….yengiyadhenna Ohohooooooo Female : Maalai veyil neril vandhu Manjal vannam poosudhu Vaadaik kaatril jaadhi pookkal Jaadaiaagha pesudhu Sangeetham santhosham Ullaasam oooo….. Female : Vandhadhae …ooo kunkumam Chorus : Aaa…aaa…aaa… Female : Thandhadhae… ooo…….sammadham Chorus : Aaa…aaa…aaa… Female : Vaan megam thaen thoova Naalum nee paada Female : Vandhadhae …ooo kunkumam Chorus : Aaa…aaa…aaa… Female : Thandhadhae… ooo…….sammadham Chorus : Aaa…aaa…aaa…
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ஓஹோ…ஓஒ…ஓஓ…. பெண் : வந்ததே ஒ ஒ குங்குமம் குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… பெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம் குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ.. பெண் : வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட பெண் : வந்ததே ஒ ஒ குங்குமம் குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… பெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம் குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ.. குழு : ஹா ஹா ஹாஹா ஹாஹா…ஆஆ…ஆஆ… ஹா ஹா ஹாஹா ஹாஹா…ஆஆ…ஆஆ… ஆஆ…ஆஆ….ஆஅ… பெண் : பூத்தது மெல்ல ஓ… ஆனந்த முல்லை ஓ… ஆசையை சொல்ல ஓ… வார்த்தைகள் இல்லை ஓ… பெண் : கூண்டில் வாழ்ந்த வானம்பாடி மீண்டு வந்த நாளிது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ராகம் தேடி பாடுது சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ… பெண் : வந்ததே ஒ ஒ குங்குமம் குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… பெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம் குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ.. பெண் : வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட பெண் : வந்ததே ஒ ஒ குங்குமம் குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… பெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம் குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ.. குழு : ம்ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம் பெண் : ஆயிரம் மின்னல் ஓ… மேனியில் மின்ன ஓ… பாவையின் கன்னம் ஓ… ஏங்கியது என்ன ஓ… பெண் : மாலை வெயில் நேரில் வந்து மஞ்சள் வண்ணம் பூசுது வாடைக் காற்றில் ஜாதி பூக்கள் ஜாடையாக பேசுது சங்கீதம் சந்தோஷம் உல்லாசம் ஓ… பெண் : வந்ததே ஒ ஒ குங்குமம் குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… பெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம் குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ.. பெண் : வான் மேகம் தேன் தூவ நாளும் நீ பாட பெண் : வந்ததே ஒ ஒ குங்குமம் குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ… பெண் : தந்ததே ஒ ஒ ஒ சம்மதம் குழு : ஆஆஆ…..ஆஆ….ஆஆஆ..