← Back

Kaarkala Megam Un Kangal Song Lyrics

Singer : P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Mu. Metha Male : Kaarkaala megam un kangal meedhu Oorkolam povathenna en aasai nenjae Male : Kaarkaala megam un kangal meedhu Oorkolam povathenna Male : Thaagangal ingae megangal angae Yaen peithatho kann mazhai intha neram Male : Kaarkaala megam un kangal meedhu Oorkolam povathenna Male : Maaraatha sontham kalyaana pantham Un vaazhvilae poonguyil koovum neram Kaalangal maarum kaayangal aarum Naam paadakaam vaazhvilae anbin raagam Male : Ennaththil ennam inaikindra naatgal Kannaththil enna kanneerin pookkal Naan un thunai allavo en aasai nenjae Male : Kaarkaala megam un kangal meedhu Oorkolam povathenna Male : Orr vaasal moodum orr vaasal naadum Mul meedhilum poong kodi paadi aadum Netrenndru ondru indrillai endru Orr paadamae koorume kaalai vaanam Male : Poomaalaiyaaga naan maara vendum Pooppola naalum nee vaazha vedum Neeraaduvaai thendralae en aasai nenjae Male : Kaarkaala megam un kangal endrum Kaanathu en kanmani kaalangal thorum Kaarkaala megam un kangal meedhu Kaanathu en kanmani Male : Sogangal ingae neeraavi aagum Sonthangalae vaazhmae entha naalum Male : Kaarkaala megam un kangal endrum Kaanathu en kanmani ….
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : மு. மேத்தா ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன என் ஆசை நெஞ்சே ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன ஆண் : தாகங்கள் இங்கே மேகங்கள் அங்கே ஏன் பெய்ததோ கண் மழை இந்த நேரம் ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன ஆண் : மாறாத சொந்தம் கல்யாண பந்தம் உன் வாழ்விலே பூங்குயில் கூவும் நேரம் காலங்கள் மாறும் காயங்கள் ஆறும் நாம் பாடலாம் வாழ்விலே அன்பின் ராகம் ஆண் : எண்ணத்தில் எண்ணம் இணைகின்ற நாட்கள் கன்னத்தில் என்ன கண்ணீரின் பூக்கள் நான் உன் துணை அல்லவோ என் ஆசை நெஞ்சே ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது ஊர்கோலம் போவதென்ன ஆண் : ஓர் வாசல் மூடும் ஓர் வாசல் நாடும் முள் மீதிலும் பூங்கொடி பாடி ஆடும் நேற்றென்று ஒன்று இன்றில்லை என்று ஓர் பாடமே கூறுமே காலை வானம் ஆண் : பூமாலையாக நான் மாற வேண்டும் பூப்போல நாளும் நீ வாழ வேண்டும் நீராடுவாய் தென்றலே என் ஆசை நெஞ்சே ஆண் : கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும் காணாது என் கண்மணி காலங்கள் தோறும் கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும் காணாது என் கண்மணி ஆண் : சோகங்கள் இங்கே நீராவி ஆகும் சொந்தங்களே வாழுமே எந்த நாளும் ஆண் : கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும் காணாது என் கண்மணி…..