← Back

Come Back Song Lyrics

Singer : Gold Devaraj Music by : Ghibran Male : Ponaa pottum ponaa pottum Vadaa nee rajaa Thanaa neeyo thaedi poi Pannaadha thaaja Male : Ponaa pottum ponaa pottum Vadaa nee rajaa Thanaa neeyo thaedi poi Pannaadha thaaja Male : Irukudaa vaazhkkai Namma kannu munnaadi… Edhukuda kalangura Mugam kaattum kannaadi… Unna vida sigaram Inga uyaram illadaa… Siraga neeyum virichi putta Adhudhaan ellaidaa… Male : {Come back come back Come back maamu… Come back come back Come back maamu…} (2) Male : Neerukkul neendhidum Neruppena vandhidu Perukku vaazhvathu Vaazhkkai illadaa Male : Ponadhai kaalathin Kanakkena kollada… Vaanaththai vetti neeyum Vannam theettada… Male : Ada nondi saakku nee solli Thaandi poga nee ennadhaa Vandi illaa sakkaramaa Vaazhkkai venaanda… Male : {Come back come back Come back maamu… Come back come back Come back maamu…} (2)
பாடகர் : கோல்டு தேவராஜ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : போனா போட்டும் போனா போட்டும் வாடா நீ ராஜா தானா நீயோ தேடி போயி பண்ணாத தாஜா ஆண் : போனா போட்டும் போனா போட்டும் வாடா நீ ராஜா தானா நீயோ தேடி போயி பண்ணாத தாஜா ஆண் : இருக்குடா வாழ்க்கை நம்ம கண்ணு முன்னாடி எதுக்குடா கலங்குற முகம் காட்டும் கண்ணாடி உன்னவிட சிகரம் இங்க உயரம் இல்லடா……. சிறக நீயும் விரிச்சிபுட்டா அதுதான் எல்லைடா…… ஆண் : {கம் பேக் கம் பேக் கம் பேக் மாமு கம் பேக் கம் பேக் கம் பேக் மாமு…..} (2) ஆண் : நீருக்குள் நீந்திடும் நெருப்பென வந்திடு பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லைடா ஆண் : போனதை காலத்தின் கணக்கென்ன கொள்ளடா வானத்தை வெட்டி நீயும் வண்ணம் தீட்டடா ஆண் : அட நொண்டி சாக்கு நீ சொல்லி தாண்டி போக நீ என்னாத வண்டி இல்லா சக்கரமா வாழ்க்கை வேணாண்டா….. ஆண் : {கம் பேக் கம் பேக் கம் பேக் மாமு கம் பேக் கம் பேக் கம் பேக் மாமு…..} (2)