← Back

Aathoram Kaathu Veesudhu Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Muthulingam Male : Aaththoram kaaththu veesuthu Vayaso elasu edamo pudhusu Vaadi pulla aattam podalaam Kannu yaendi vetturae ennai yaendi suththurae Kannu yaendi vetturae ennai yaendi suththurae Paarvaiyaalae aasai theeyai nee mootturae Male : Ha aaththoram kaaththu veesuthu Vaayaso elasu edamo pudhusu Vaadi pulla aattam podalaam Kannu yaendi vetturae ennai yaendi suththurae Paarvaiyaalae aasai theeyai nee mootturae…..aahaa…aa…. Male : Manjal maalai thottu kungumangal ittu Mangai kondaai mangalam Manjal maalai thottu kungumangal ittu Mangai kondaai mangalam Male : Innumenna vetkkam vaadi inthapakkam Ilamai ingae sangamam Iru manam ondraanom thirumana vandaanom Namakkini santhosham azhagithu ullaasam Male : Ha aaththoram kaaththu veesuthu Vaayaso elasu edamo pudhusu Vaadi pulla aattam podalaam Kannu yaendi vetturae ennai yaendi suththurae Paarvaiyaalae aasai theeyai nee mootturae…..aiyyo… Male : Paadum pachchaikkili pesum muththumozhi Pazhaththa pola inikkithu Paadum pachchaikkili pesum muththumozhi Pazhaththa pola inikkithu Male : Aadum thangaratham aasai pongum mugam Manasaththaanae mayakkuthu Inikkira paalaaru kulikkira neeroda Manakkura un meni enakkoru poonthoni Male : Aaththoram kaaththu veesuthu Vaayaso elasu edamo pudhusu Vaadi pulla aattam podalaam Kannu yaendi vetturae ennai yaendi suththurae Paarvaiyaalae aasai theeyai nee mootturae….. Male : Katti vachcha mullai mottu pola Unna kaiyil alli paarkkavaa Moga vanna chittu theganthanna thottu Mugaththil muththam serkkavaa Male : Kodi jenmam aanaalum Kaalam maari ponaalum Vaazhkkaiyellaam anbodu Vaazhnthiruppaen unnodu Male : Aaththoram kaaththu veesuthu Vaayaso elasu edamo pudhusu Vaadi pulla aattam podalaam Kannu yaendi vetturae ennai yaendi suththurae Paarvaiyaalae aasai theeyai nee mootturae…..hae hae….
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : ஆத்தோரம் காத்து வீசுது வயசோ எளசு எடமோ புதுசு வாடி புள்ள ஆட்டம் போடலாம் கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே…. ஆண் : ஹ ஆத்தோரம் காத்து வீசுது வயசோ எளசு எடமோ புதுசு வாடி புள்ள ஆட்டம் போடலாம் கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே….ஆஹா ஆ….. ஆண் : மஞ்சள் மாலைத் தொட்டு குங்குமங்கள் இட்டு மங்கை கொண்டாய் மங்கலம் மஞ்சள் மாலைத் தொட்டு குங்குமங்கள் இட்டு மங்கை கொண்டாய் மங்கலம் ஆண் : இன்னுமென்ன வெட்கம் வாடி இந்தப்பக்கம் இளமை இங்கே சங்கமம் இரு மனம் ஒன்றானோம் திருமண வண்டானோம் நமக்கினி சந்தோசம் அழைக்கிது உல்லாசம் ஆண் : ஆத்தோரம் காத்து வீசுது வயசோ எளசு எடமோ புதுசு வாடி புள்ள ஆட்டம் போடலாம் கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே….அய்யோ…. ஆண் : பாடும் பச்சைக்கிளி பேசும் முத்துமொழி பழத்தப் போல இனிக்குது பாடும் பச்சைக்கிளி பேசும் முத்துமொழி பழத்தப் போல இனிக்குது ஆண் : ஆடும் தங்கரதம் ஆசை பொங்கும் முகம் மனசத்தானே மயக்குது இனிக்கிற பாலாறு குளிக்கிற நீரோட மணக்குற உன் மேனி எனக்கொரு பூந்தோணி ஆண் : ஆத்தோரம் காத்து காத்து காத்து வீசுது வயசோ எளசு எடமோ புதுசு வாடி புள்ள ஆட்டம் போடலாம் கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே…. ஆண் : கட்டி வச்ச முல்லை மொட்டு போல உன்ன கையில் அள்ளி பார்க்கவா மோக வண்ணச் சிட்டு தேகந்தன்ன தொட்டு முகத்தில் முத்தம் சேர்க்கவா ஆண் : கட்டி வச்ச முல்லை மொட்டு போல உன்ன கையில் அள்ளி பார்க்கவா மோக வண்ணச் சிட்டு தேகந்தன்ன தொட்டு முகத்தில் முத்தம் சேர்க்கவா ஆண் : கோடி ஜென்மம் ஆனாலும் காலம் மாறி போனாலும் வாழ்க்கையெல்லாம் அன்போடு வாழ்ந்திருப்பேன் உன்னோடு ஆண் : ஆத்தோரம் காத்து வீசுது வயசோ எளசு எடமோ புதுசு வாடி புள்ள ஆட்டம் போடலாம் கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே….ஹே ஹே…..