← Back

Jigiru Jigiru Song Lyrics

Singers : Diwakar and Kalpana Raghavendar Music by : D Imman Male : Thumbi paranthathuna Thoorathula mazhai adikum Kambu velanchathuna Megathula idi idikum Male : Boom boom maadu thalaiyaada Ponnum paiyanum vilaiyada Koodi nikkira ooru sanam Kondaada poguthaiyya Male : Jigiru jigiru jigiru..eh… Jikku jigiru jigiru..eh….. Jigiru jigiru jigiru…eh….. Hey… jikku jigiru jigiru..eh….. Male : Rasathi rasathi Pogadha soodethi Female : Paaratti siratti Povenaa yemaathi Male : Maaraapu potta En marikkozhuthae Oorukku podanum Kari virunthae Female : Pollatha aasa ellam Un munnala kottaaya poda Male : Sollatha sethiyellam Naan solvenae themmangu paada Male : Jigiru jigiru jigiru..eh… Jikku jigiru jigiru..eh….. Jigiru jigiru jigiru…eh….. Hey… jikku jigiru jigiru..eh….. Male : Rasathi rasathi Pogadha soodethi Female : Paaratti siratti Povenaa yemaathi Female : Odhattukku sirippu Oralukku idippu Onnaala aanenae sevappu Uyir ponalum pogatho nenappu Male : Iduppukku madippu Illamaikku vanappu Un mela undaachu mathippu Rathidevi nee ennoda sirappu Male : Manjalum kunkumam Thottu vaiyee Nee malliga poo vaangi Katti vaiyee Male : Atchatha thattoda pottu vaiyee Un seedhanam naan innu Thatti vaiyee Chorus : Damukku dappankuththu Nee ayyaavoda ooru suththu Yen kumukku kummangkuththu Nee kooda vantha thaanae geththu Male : Jigiru jigiru jigiru..eh… Jikku jigiru jigiru..eh….. Male : Rasathi rasathi Pogadha soodethi Female : Aah…paaratti siratti Povenaa yemaathi Male : Haiii…Female : En chellam
பாடகி : கல்பனா ராகவேந்தா் பாடகா் : திவாகா் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : தும்பி பறந்ததுனா தூரத்துல மழை அடிக்கும் கம்பு விளைஞ்சதுன்னா மேகத்துல இடி இடிக்கும் ஆண் : பூம் பூம் மாடு தலையாட பொண்ணும் பையனும் விளையாட கூடி நிக்கிற ஊரு சனம் கொண்டாட போகுதையா ஆண் : ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிக்கு ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு ஆண் : ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி பெண் : பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி ஆண் : மாராப்பு போட்ட என் மறிக் கொழுந்தே ஊருக்கு போடணும் காி விருந்தே பெண் : பொல்லாத ஆச எல்லாம் உம் முன்னால கொட்டாயி போடா ஆண் : சொல்லாத சேதியெல்லாம் நான் சொல்வேனே தெம்மாங்கு பாட ஆண் : ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிக்கு ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஹே ஜிக்கு ஜிகிறு ஜிகிறு ஆண் : ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி பெண் : பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி பெண் : ஒதட்டுக்கு சிாிப்பு உரலுக்கு இடிப்பு உன்னால ஆனேனே செவப்பு உயிா் போனாலும் போகாதோ நெனப்பு ஆண் : இடுப்புக்கு மடிப்பு இளமைக்கு வனப்பு உன் மேல உண்டாச்சு மதிப்பு ரதி தேவி நீ என்னோட சிறப்பு ஆண் : மஞ்சளும் குங்குமம் தொட்டு வையி நீ மல்லிக பூ வாங்கி கட்டி வையி ஆண் : அச்சத தட்டோட பொட்டு வையி உன்சீதனம் நான் இன்னு தட்டு வையி குழு : டமுக்கு டப்பாங்குத்து நீ அய்யாவோட ஊரு சுத்து ஏன் குமுக்கு கும்மாங்குத்து நீ கூட வந்தா தானே கெத்து ஆண் : ஜிகிறு ஜிகிறு ஜிகிறு ஜிக்கு ஜிகிறு ஜிகிறு ஆண் : ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி பெண் : ஆ….. பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி ஆண் : ஹாய் பெண் : என் செல்லம்