← Back

Manasellam Unnidam Song Lyrics

Singer : Ranjith Music by : Bobo Shashi Male : Manasellam unnidam koduthen Ennuyir thozha… Pazhasellam ninaivukku varuthae.. Nerinil vaada.. Male : Vaan endru unnaiyum ninaithaen Vaanavillai marainthaayae.. Thirukuralaai vanthu en vaazhvil Iru variyil mudinthaayae… Male : {Kan moodinaal irul yethu neeyae therikiraai Naan pesinaal mozhiyaaga thaanae varukiraai} (2) Male : Manasellam unnidam koduthen Ennuyir thozha… Pazhasellam ninaivukku varuthae.. Nerinil vaada.. Male : Show me the meaning Of being lonely Tell me why I cant be there Where you are There is something missing in my heart Male : Karai modhum alaigalai pola Ninaivugal modhiduthae Oothugindra cigarette thundugal Kadhaikal solliduthae.. Thanneeril kumizhiyai pola Vanthavan ponaanae… Vilaiyaadum maithaanangal Mayaanam aagiyathae.. Male : Ingu enakkendru ethum illaiyae.. En palliyae mutru pulliyae Ini muzhuvathum…naan azhuvathum Unai ninaithae thozha… Male : Kan moodinaal irul yethu neeyae therikiraai Naan pesinaal mozhiyaaga thaanae varukiraai Male : Enakku iruntha orae friendu ippa illa Schoolukku pogavum pudikala Inimael enakku yaaru irukka Male : {Kan moodinaal irul yethu neeyae therikiraai Naan pesinaal mozhiyaaga thaanae varukiraai} (2) Male : Kan moodinaal Naan pesinaal Male : Kan moodinaal Naan pesinaal Male : Manasellam unnaiyae ninaithu Manasellam unnaiyae ninaithu
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : போபோ ஷாஷி ஆண் : மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என்னுயிர் தோழா….. பழசெல்லாம் நினைவுக்கு வருதே…. நேரில் வாடா….. ஆண் : வான் என்று உன்னையும் நினைத்தேன் வானவில்லாய் மறைந்தாயே…. திருக்குறலாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே ஆண் : {கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய் நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்} (2) ஆண் : மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன் என்னுயிர் தோழா….. பழசெல்லாம் நினைவுக்கு வருதே…. நேரில் வாடா….. ஆண் : Show me the meaning Of being lonely Tell me why I cant be there Where you are There is something missing in my heart ஆண் : கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே…. தண்ணீரில் குமிழியை போல வந்தவன் போனானே…. விளையாடும் மைதானங்கள் மயானம் ஆகியதே…. ஆண் : இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே என் பள்ளியே முற்று புள்ளியே இனி முழுவதும்…..நான் அழுவதும் உன்னை நினைத்தே தோழா….. ஆண் : கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய் நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய் ஆண் : எனக்கு இருந்த ஒரே பிரண்ட் இப்ப இல்ல ஸ்கூல்லுக்கு போகவும் புடிக்கல இனிமே எனக்கு யாரு இருக்கா (வசனம்) ஆண் : {கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய் நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்} (2) ஆண் : கண் மூடினால் நான் பேசினால் ஆண் : கண் மூடினால் நான் பேசினால் ஆண் : மனசெல்லாம் உன்னையே நினைத்து மனசெல்லாம் உன்னையே நினைத்து