← Back

Hey Penne Song Lyrics – Munthirikaadu

Singers : Vandana Srinivasan and Sooraj Santhosh Music by : A. K. Priyan Lyrics by : Kavi Baskar Male : Pennae en kannae En pakkathula konja neram vaayendi Summa adi summa En nenjoram kaadha vechi kelendi Female : Konjam naala ketkkiren Adhu en perathaan sollithaan thudikuthu Kanna moodi thoongiren Un sirippu than uyira kudikudhu Male : Adi yeno yeno theriyalayae Idhu kaadhal nooya purialayae Male : Pennae en kannae En pakkathula konja neram vaayendi Summa adi summa En nenjoram kaadha vechi kelendi Female : Yedhyedho pesi enna nee maathi Naisaaga izhukadhae Male : Kadhala nee dhaan kadivalam pottu Manasukkul poottadhae Female : Oru adhikaalai kanava Enna nee thorathi Adhigaram pannadhada hoi Male : Adi needhandi nila En kaadhal vizha Povom vaa siru ula Female : Nee thalaikeela ninnalum Mayanga thaan naan matten poda nee Male : Theeradha aasa un mela thaanae Veeraappu kattadhae Female : Azhathil neendhum meengala thedi Thoondil podathae Male : Oru thuliyaaga poliyum Mazhai pola enna Dhinamdhorum ninaithayadi hoi Female : Ada podatha podi Nee indha nodi Yethaatha kadhal kodi Male : Adi nee dhaanae illaama Naan vaazha mudiyathu Vaa vaa vaadi Male : Pennae en kannae En pakkathula konja neram vaayendi Summa adi summa En nenjoram kaadha vechi kelendi Female : Konjam naala ketkkiren Adhu en perathaan sollithaan thudikuthu Kanna moodi thoongiren Un sirippu than uyira kudikudhu Male : Adi yeno yeno theriyalayae Idhu kaadhal nooya purialayae
பாடகர்கள் : வந்தனா ஸ்ரீனிவாசன் மற்றும் சூரஜ் சந்தோஷ் இசை அமைப்பாளர் : ஏ. கே. பிரியன் பாடல் ஆசிரியர் : கவி பாஸ்கர் ஆண் : பெண்ணே என் கண்ணே என் பக்கத்துல கொஞ்ச நேரம் வாயேன்டி சும்மா அடி சும்மா என் நெஞ்சோரம் காத வச்சி கேளேன்டி பெண் : கொஞ்ச நாளா கேக்கிறேன் அது என் பேரதத்தான் சொல்லித்தான் துடிக்குது கண்ண மூடி தூங்கிறேன் உன் சிரிப்புதான் உயர குடிக்குது ஆண் : அடி ஏனோ ஏனோ தெரியலயே இது காதல் நோயா புரியலியே ஆண் : பெண்ணே என் கண்ணே என் பக்கத்துல கொஞ்ச நேரம் வாயேன்டி சும்மா அடி சும்மா என் நெஞ்சோரம் காத வச்சி கேளேன்டி பெண் : ஏதேதோ பேசி என்ன நீ மாத்தி நைசாக இழுக்காதே ஆண் : காதல நீ தான் கடிவாளம் போட்டு மனசுக்குள் பூட்டாதே பெண் : ஒரு அதிகாலை கனவா என்ன நீ தொரத்தி அதிகாரம் பண்ணாதடா..ஹோய் ஆண் : அடி நீதான்டி நிலா என் காதல் விழா போவோமே வா சிறு உலா பெண் : நீ தலைகீழா நின்னாலும் மயிலுத்தான் நான் மாட்டேன் போடா ஆண் : தீராத ஆச உன் மேலத்தான வீராப்பு காட்டாதே பெண் : ஆழத்தில் நீந்தும் மீன்கள தேடி தூண்டில் போடாதே ஆண் : ஒரு துளியாக மழைத்துளிபோல என்ன தினந்தோறும் நனைத்தாயடி ஹோய் பெண் : அட போடாத பொடி நீ இந்த நொடி ஏத்தாத காதல் கொடி ஆண் : அடி நீ தான இல்லாம நான் வாழ முடியாது வா வா வா நீ ஆண் : பெண்ணே என் கண்ணே என் பக்கத்துல கொஞ்ச நேரம் வாயேன்டி சும்மா அடி சும்மா என் நெஞ்சோரம் காத வச்சி கேளேன்டி பெண் : கொஞ்ச நாளா கேக்கிறேன் அது என் பேரதத்தான் சொல்லித்தான் துடிக்குது கண்ண மூடி தூங்கிறேன் உன் சிரிப்புதான் உயர குடிக்குது ஆண் : அடி ஏனோ ஏனோ தெரியலயே இது காதல் நோயா புரியலியே