← Back

Azhagiyale Song Lyrics

Singer : Stephen Zechariah Music by : DEYO Male : Adi sooli pennae thoor azhagae Alli povathenna tholavinil megam Neeli thimir konda azhagiyalae Thalli sella sella kooduthu mogam Male : Adi sooli pennae thoor azhagae Alli povathenna tholai thooram Neeli thimir konda azhagiyalae Solli sollavathenna vizhiyoram Male : Enai eerkkum paarvayilae Pudhiraana siru thuliyae Uyir saikkum azhaginilae Aridhaana penn azhagae Male : Adadaa vizhiyil nuzhainthu Sillidum veyilae Viralinidaiyae sudar vidum mazhaiyae Vizhiyil nuzhainthu sillidum veyilae Viralinidaiyae sudar vidum mazhaiyae Male : Maaya thuli pola nee pesa Kaala peru veliyae ilai paarum Aazhathulai pola koor vizhiya Maayamena bodhai thalaikkerum Male : Netri mugattil mudikatrai irandu Sarinthu vizhum thooranai azhagai Ada eppadi solla ennavendru solla Aiyyaiyo athu pol oor kavithai Male : Kann uranga kaadhali madi thedum Kaidhi yena aaveno Chinnan chiru viralal nee modhu Kai kuzhandhai naan dhaano Male : Mouna tharunam nee veesum Paarvaigalum bodhai enakkoodum Thozhgal urasum kaadhalinum Thoonduthenai parigasam Male : Kattil araiyil thaabam theerkkum Adhi kaalai thalaiyanai melae Ottra nodiyil etti therikkum Agriyinai kobangal varumae Male : Niththam oru piniyil thadumarum Yekkangalum kalaivayo Saththamidum idhayam thunai thaedum Yegantham theerpaayo Male : Adi sooli pennae thoor azhagae Alli povathenna tholavinil megam Neeli thimir konda azhagiyalae Thalli sella sella kooduthu mogam Male : Adi sooli pennae thoor azhagae Alli povathenna tholai thooram Neeli thimir konda azhagiyalae Solli sollavathenna vizhiyoram
பாடகர் : ஸ்டீபன் சக்ரியா இசையமைப்பாளர் : டியோ ஆண் : அடி சூலி பெண்ணே தூர் அழகே அள்ளி போவதென்ன தொலைவினில் மேகம் நீலி திமிர் கொண்ட அழகியலே தள்ளி செல்ல செல்ல கூடுது மோகம் ஆண் : அடி சூலி பெண்ணே தூர் அழகே அள்ளி போவதென்ன தொலை தூரம் நீலி திமிர் கொண்ட அழகியலே சொல்லி சொல்வதென்ன விழியோரம் ஆண் : எனை ஈர்க்கும் பார்வையிலே புதிரான சிறு துளியே உயிர் சாய்க்கும் அழகினிலே அறிதான பெண் அழகே ஆண் : அடடா விழியில் நுழைந்து சில்லிடும் வெயிலே விரலினிடையே சுடர் விடும் மழையே விழியில் நுழைத்து சில்லிடும் வெயிலே விரலினிடையே சுடர் விடும் மழையே ஆண் : மாய துளி போல நீ பேச கால பெரு வெளியே இளைப்பாரும் ஆழதுளை போல கூர் விழியா மாயமென போதை தலைக்கேரும் ஆண் : நெற்றி முகட்டில் முடிகற்றை இரண்டு சரிந்து விழும் தூரணை அழகை அட எப்படி சொல்ல என்னவென்று சொல்ல ஐய்யயோ அது போல் ஒரு கவிதை ஆண் : கண் உறங்க காதலி மடி தேடும் கைதி என ஆவேனோ சின்னன் சிறு விரலால் நீ மோது கை குழந்தை நான்தானோ ஆண் : மௌன தருணம் நீ வீசும் பார்வைகளும் போதை எனக்கூடும் தோள்கள் உரசும் காதணியும் தூண்டுகிற வாடை பரிகாசம் ஆண் : கட்டில் அறையில் தாபம் தீர்க்கும் அதிகாலை தலையணை மேலே ஒற்றை நொடியில் எட்டி தெறிக்கும் அஃறிணை கோபங்கள் வருமே ஆண் : நித்தம் ஒரு பிணியில் தடுமாறும் ஏக்கங்களும் கலைவாயோ சத்தமிடும் இதயம் துணை தேடும் ஏகாந்தம் தீர்ப்பையோ ஆண் : அடி சூலி பெண்ணே தூர் அழகே அள்ளி போவதென்ன தொலைவினில் மேகம் நீலி திமிர் கொண்ட அழகியலே தள்ளி செல்ல செல்ல கூடுது மோகம் ஆண் : அடி சூலி பெண்ணே தூர் அழகே அள்ளி போவதென்ன தொலை தூரம் நீலி திமிர் கொண்ட அழகியலே சொல்லி சொல்வதென்ன விழியோரம்