← Back

Unatharugil Song Lyrics

Singers : Keerthana Kunalan and Yazin Nizar Music by : Sagishna Xavier Male : Dialogue ………. Female : Unatharugil… Naan kandenae kaadhal ariguri En vizhi vazhiyil… Enai theendum un kaadhal thuli thuli Male : Nee enai thodaamalae Melgiraai koodavae Theigiren oigiren Veezhgiren thadu maariyae Female : Unatharugil… Naan kandenae kaadhal ariguri Male : En vizhi vazhiyil… Enai theendum un kaadhal thuli thuli Male : Kadigaaram mullum mella asainthida Ketkumae uyir osai Kangal moodi kangal thiranthida Maayamaagi povathaen Female : Pogum thooram thooramae Puriyaadha kaadhalae Vaazhum kaalam yaavumae Enai kollaamal kolladhae nee Female : Unatharugil… Naan kandenae kaadhal ariguri En vizhi vazhiyil… Enai theendum un ..mm… Female : Veesum kaatril undhan vaasam Thaedinen dhinam thoorumae Un mounam ennai mella kollum Nerangal varaathu mei Male : Vaanam engum neeyadi Neelam ennilae Serum kaalam koodavae Ullam thindaadi kondaaduthae Male : Unatharugil… Naan kandenae kaadhal ariguri En vizhi vazhiyil… Enai theendum un kaadhal thuli thuli Female : Nee enai thodaamalae Melgiraai koodavae Theigiren oigiren Veezhgiren thadu maariyae Male : Unatharugil… Naan kandenae kaadhal ariguri En vizhi vazhiyil… Enai theendum un kaadhal thuli thuli
பாடகர்கள் : கீர்த்தனா குணாளன் மற்றும் யாசின் நிசார் இசையமைப்பாளர் : சகிஷ்ணா சேவியர் ஆண் : வசனம் ………………………. பெண் : உணதருகில் நான் கண்டேனே காதல் அறிகுறி என் விழி வழியில்…. எனை தீண்டும் உன் காதல் துளி துளி ஆண் : நீ எனை தொடாமலே மெல்கிறாய் கூடவே தேய்கிறேன் ஓய்கிறேன் வீழ்கிறேன் தடுமாறியே பெண் : உணதருகில் நான் கண்டேனே காதல் அறிகுறி ஆண் : என் விழி வழியில்…. எனை தீண்டும் உன் காதல் துளி துளி ஆண் : கடிகாரம் முள்ளும் மெல்ல அசைந்திட கேட்குமே உயிர்ஓசை கண்கள் மூடி கண்கள் திறந்திட மாயமாகி போவதேன் பெண் : போகும் தூரம் தூரமே புரியாத காதலே வாழும் காலம் யாவுமே எனை கொல்லாமல் கொல்லாதே நீ பெண் : உணதருகில் நான் கண்டேனே காதல் அறிகுறி என் விழி வழியில்…. எனை தீண்டும் உன்….ம்ம்ஹிம்…. பெண் : வீசும் காற்றில் உந்தன் வாசம் தேடினேன் தினம் தோறுமே உன் மௌனம் என்னை மெல்ல கொல்லும் நேரங்கள் வராது மெய் ஆண் : வானம எங்கும் நீயடி நீளம் என்னிலே சேரும் காலம் கூடவே உள்ளம் திண்டாடி கொண்டாடுதே ஆண் : உணதருகில் நான் கண்டேனே காதல் அறிகுறி என் விழி வழியில்…. எனை தீண்டும் உன் காதல் துளி துளி பெண் : நீ எனை தொடாமலே மெல்கிறாய் கூடவே தேய்கிறேன் ஓய்கிறேன் வீழ்கிறேன் தடுமாறியே ஆண் : உணதருகில் நான் கண்டேனே காதல் அறிகுறி என் விழி வழியில்…. எனை தீண்டும் உன் காதல் துளி துளி