← Back

Kanja Poovu Kannala Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Sidsriram Music by : Yuvan Shankar Raja Lyrics by : Karumathur Manimaran Male : ………….. Male : Kanja poovu kannaala Seppu chelai unnaala Iduppu vetti avuruthadi Nee sirichaa thannaala Male : Kanja poovu kannaala Seppu chelai unnaala Iduppu vetti avuruthadi Nee sirichaa thannaala Male : On thattaangaayi pallaala Nee sonna otha sollaala Sooriyanayum odappendi Kavattai eduththu kallaala Male : Karuppatti karaichu Senju vecha selaiyaa Pacharisi potta Pongapaanai olaiyaa Male : Karuppatti karaichu Senju vecha selaiyaa Pacharisi potta Pongapaanai olaiyaa Male : Eerakolaiya sorandiyenna Kolluraaye kolaiyaa Eerakolaiya sorandiyenna Kolluraaye kolaiyaa Male : Kanja poovu kannaala Seppu chelai unnaala Iduppu vetti avuruthadi Nee sirichaa thannaala Male : Andhi naduchaamam eluppi Antha natchaththiram uluppi On mookkula kaathula Thooda maatti thonga vidaporen Male : Antha raathiriya killi Konjam karuththa megam alli On imaiya posum kannu maiyyaa Maaththikondu naanum vaaren Male : Maadukuththi kilichaalum Polachukkuvendi On puruvakkaththi kuththiputtaa Enna seyyuvendi Male : Soorikkaththi veesunaalum Nimindhu nippendi On sundu viral pattu pona Sunangi povendi Male : Nee manasu vachaa mandhakkallaiyum Thindu semippendi Nee manasu vachaa mandhakkallaiyum Thindu semippendi Male : Kanja poovu kannaala Seppu chelai unnaala Iduppu vetti avuruthadi Nee sirichaa thannaala Male : On thattaangaayi pallaala Nee sonna otha sollaala Sooriyanayum odappendi Kavattai eduththu kallaala
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : கருமத்தூர் மணிமாறன் ஆண் : …………………. ஆண் : கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால ஆண் : கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால ஆண் : ஒன் தட்டாங்காயி பல்லால நீ சொன்ன ஒத்த சொல்லால சூரியனையும் ஒடைப்பேன்டி கவட்டை எடுத்து கல்லால ஆண் : கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா ஆண் : கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா ஆண் : ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா ஆண் : கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால ஆண் : அந்தி நடுச்சாமம் எழுப்பி அந்த நட்சத்திரம் உலுப்பி ஒன் மூக்குல காதுல தோட மாட்டி தொங்க விடப்போறேன்…. ஆண் : அந்த ராத்திரியே கிள்ளி கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி ஒன் இமைய பூசும் கண்ணு மையா மாத்திக்கொண்டு நானும் வாரேன் ஆண் : மாடுக்குத்தி கிழிச்சாலும் பொழச்சுக்குவேன்டி ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா என்ன செய்யுவேன்டி ஆண் : சூரிக்கத்தி வீசுனாலும் நிமிந்து நிப்பேன்டி ஒன் சுண்டு விரல் பட்டு போன சுணங்கி போவேன்டி ஆண் : நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி ஆண் : கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால ஆண் : ஒன் தட்டாங்காயி பல்லால நீ சொன்ன ஒத்த சொல்லால சூரியனையும் ஒடைப்பேன்டி கவட்டை எடுத்து கல்லால