← Back

Ottrai Kilaithanil Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shankar Ganesh Male : {Ottrai kilaithanil rettai kanigalum Thoththi kondanavo Female : Thoththi kondathai mottu paingkili Koththi thindridumo Male : Otti kollavo Female : Konjam etti sellavo Male : Arugae naan varalaamo Ini achcham ennadiyo Arugae naan varalaamo Ini achcham ennadiyo…..} (2) Male : Aa….mogamenna mogam unai paarththathaalae Yaezhu varna jaalam vizhi jaadai melae Female : Vegamenna vegam enai saerumpothu Pothum indru pothum idai thaangidaathu Female : Idhilenna kalakkam idhuthaan Ilamaiyin mayakkam Idhilenna kalakkam idhuthaan Ilamaiyin mayakkam Female : Medhuvaaga padhamaaga nadai podum Poongkodi naan Edhuvaaga padhamaaga nadai podum Poongkodi naan Male : Ottrai kilaithanil rettai kanigalum Thoththi kondanavo Female : Thoththi kondathai mottu paingkili Koththi thindridumo Male : Otti kollavo Female : Konjam etti sellavo Male : Arugae naan varalaamo Ini achcham ennadiyo Female : Aah…aa… Male : Arugae naan varalaamo Ini achcham ennadiyo….. Female : Yaededuththu naanum padikkaatha vedham Kaiyanaiththu neeyum isaikkindra geetham Male : Vaanilirunthu megam tharai saerum neram Vaadugindra thegam kulir kaana koodum Female : Iravugal varattum Innum uravugal vilangum Iravugal varattum Innum uravugal vilangum Male : Madi meedhu vizha vendum Intha thanga thaamaraiye Madi meedhu vizha vendum Intha thanga thaamaraiye Male : Ottrai kilaithanil rettai kanigalum Thoththi kondanavo Female : Thoththi kondathai mottu paingkili Koththi thindridumo Male : Otti kollavo Female : Konjam etti sellavo Male : Arugae naan varalaamo Ini achcham ennadiyo Both : Lala laallaa lala laallaa Lala laallala laa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : {ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும் தொத்திக் கொண்டனவோ பெண் : தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி கொத்தி தின்றிடுமோ ஆண் : ஒட்டிக் கொள்ளவோ பெண் : கொஞ்சம் எட்டிச் செல்லவோ ஆண் : அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ….. அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ…..} (2) ஆண் : ஆ……மோகமென்ன மோகம் உனைப் பார்த்ததாலே ஏழு வர்ண ஜாலம் விழி ஜாடை மேலே பெண் : வேகமென்ன வேகம் எனைச் சேரும்போது போதும் இன்று போதும் இடை தாங்கிடாது பெண் : இதிலென்ன கலக்கம் இதுதான் இளமையின் மயக்கம் இதிலென்ன கலக்கம் இதுதான் இளமையின் மயக்கம் பெண் : மெதுவாக பதமாக நடை போடும் பூங்கொடி நான்….. மெதுவாக பதமாக நடை போடும் பூங்கொடி நான்….. ஆண் : ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும் தொத்திக் கொண்டனவோ பெண் : தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி கொத்தி தின்றிடுமோ ஆண் : ஒட்டிக் கொள்ளவோ பெண் : கொஞ்சம் எட்டிச் செல்லவோ ஆண் : அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ….. பெண் : ஆஹ்…..ஆ…. ஆண் : அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ….. பெண் : ஏடெடுத்து நானும் படிக்காத வேதம் கையணைத்து நீயும் இசைகின்ற கீதம் ஆண் : வானிலிருந்து மேகம் தரை சேரும் நேரம் வாடுகின்ற தேகம் குளிர் காண கூடும் பெண் : இரவுகள் வரட்டும் இன்னும் உறவுகள் விளங்கும் இரவுகள் வரட்டும் இன்னும் உறவுகள் விளங்கும் ஆண் : மடி மீது விழ வேண்டும் இந்த தங்கத் தாமரையே……. மடி மீது விழ வேண்டும் இந்த தங்கத் தாமரையே……. ஆண் : ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும் தொத்திக் கொண்டனவோ பெண் : தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி கொத்தி தின்றிடுமோ ஆண் : ஒட்டிக் கொள்ளவோ பெண் : கொஞ்சம் எட்டிச் செல்லவோ ஆண் : அருகே நான் வரலாமோ இனி அச்சம் என்னடியோ….. இருவர் : லல லால்லா லல லால்லா லல லால்லல லா