← Back

Theerathu Poga Poga Vaanam Song Lyrics

Singers : Joyshanti and Nirali Kartik Music by : Maatibaani Chorus : ………………………………. Female : Theerathu poga poga vaanam Theerathu poga poga vaanam Theerathu poga poga Vaanam… vaanam Theerathu poga poga vaanam Manathil ennathuku baaram Manathil ennathuku baaram Theerathu poga poga Vaanam… vaanam vaanam Chorus : ……………………………………….. Female : Theerathu …..vaaa…aaa…anam Mella mella mella mella Ulagam marakudhae Solla solla solla solla Manasu parakkudhae Raga ragalaiyai Inimai serum ingae Female : Thulli thulli thulli thulli Kavithai padikudhae Solli solli solli solli Idhyam rasikudhae Puthu puthu kanavinilae Ilamai thullum ingae Female : Azhagananathu yaavum Azhagananathu yaavum Female : Theerathu poga poga vaa..aaa….nam Theerathu poga poga…. vaa..aanam Manathil ennathuku baaram Manathil ennathuku baaram Theerathu poga poga Vaanam…. vaa..nam vaanam Female : ………………………………………….. Theerathu poga poga Theerathu… vaanam Theerathu poga poga Theerathu… vaanam Theerathu poga poga Theerathu… vaanam..vaanam.. Chorus : …………………………………. Female : ………………………vaanaaammm.. Theerathu poga poga Vaanam…. vaa..nam vaanam……
பாடகிகள் : ஜாய்சாந்தி , நிரலி கார்த்திக் இசையமைப்பாளா் : மாட்டிபாணி குழு : ……………………… பெண் : தீராது போக போக வானம் தீராது போக போக வானம் தீராது போக போக வானம் வானம் தீராது போக போக வானம் மனதில் என்னத்துக்கு பாரம் மனதில் என்னத்துக்கு பாரம் தீராது போக போக வானம் வானம் வானம் குழு : ……………………… பெண் : தீராது வானம் மெல்ல மெல்ல மெல்ல மெல்ல உலகம் மறக்குதே சொல்ல சொல்ல சொல்ல சொல்ல மனசு பறக்குதே ரக ரகலையாய் இனிமை சேரும் இங்கே பெண் : துள்ளி துள்ளி துள்ளி துள்ளி கவிதை படிக்குதே சொல்லி சொல்லி சொல்லி சொல்லி இதயம் ரசிக்குதே புது புது கனவினிலே இளமை துள்ளும் இங்கே பெண் : அழகானனது யாவும் அழகானனது யாவும் பெண் : தீராது போக போக வானம் தீராது போக போக வானம் மனதில் என்னத்துக்கு பாரம் மனதில் என்னத்துக்கு பாரம் தீராது போக போக வானம் வானம் வானம் பெண் : ………………………………….. தீராது போக போக தீராது வானம் தீராது போக போக தீராது வானம் தீராது போக போக தீராது வானம் வானம் குழு : ……………………… பெண் : …………..வானம் தீராது போக போக வானம் வானம் வானம்