← Back

Hawaliya Hawaliya Song Lyrics

Singers : Sanjeev Adwani and Sowmya Raoh Music by : Sirpy Male : Hawaliya… Hey hawaliyaa..hawaliya.. Poomeniya Dhegam enna poomaalaiya Kaalgal enna sevvaalaiya Female : Hawaliya… Hey hawaliyaa….hawaliya.. Poomaalaiya Endhan dhegam poomaalaiya Killi paarka nee vanthiya… Male : Mottu vitta azhagai Moodi vaippadethukku Hey hey hey hey hey… Female : Sottu sottu enna Pizhivadhu edhukku Hey hey hey…hey hey ae…. Male : Kanni vacha azhagai Vittukodu enakku hey hey hey… Hey hey hey hey hey… Female : Thotta idam ellam Sulukkuthu enakku Hey hey hey hey hey…ae Male : Nenaicha inikkumae…. Karumbu udambudhan… Female : Kidacha podhumae… Machaan udumbudhan… Male : Desingu raajan thedi vachaanae Rajiyam jaichidathaan Female : Hawaliya… Hawaliyaa….hawaliya.. Poomaalaiya Endhan dhegam poomaalaiya Killi paarka nee vanthiya… Male : Udhattukku keezhae Macham irunthaal Hey hey hey hey hey… Female : Thirumanamaaga Aasai irukkum Hey hey hey hey hey…ae Male : Ennidam undhan Udhattai koduthaal Hey hey hey hey hey…. Female : Vidikira podhu Kaayam irukkum Hey hey hey hey hey…ae Male : Iduppu chelaiyae…. Nazhuva viduriyae… Female : Urugum manasukku…. Aduppil siru theeyae… Male : Machathai paarthu Michathai paarkka manamdhan yengiyathae Female : Heyyy…hawaliya… Hawaliyaa….hawaliya.. Poomaalaiya Endhan dhegam poomaalaiya Killi paarka nee vanthiya… Male : Hey hawaliya… Hey hawaliyaa….hawaliya.. Poomeniya Dhegam enna poomaalaiya Kaalgal enna sevvaalaiya
பாடகர்கள் : சஞ்சீவ் அத்வானி மற்றும் சௌம்யா ராவ் இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : ஹவ்வாலியா…. ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா…. பூமேனியா தேகம் என்ன பூமாலையா கால்கள் என்ன செவ்வாழையா பெண் : ஹவ்வாலியா…. ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா…. பூமாலையா எந்தன் தேகம் பூமாலையா கிள்ளி பார்க்க நீ வந்தியா…. ஆண் : மொட்டு விட்ட அழகை மூடி வைப்பதெதுக்கு ஹே ஹே ஹே ஹே ஹே…… பெண் : சொட்டு சொட்டு என்ன பிழிவது எதுக்கு ஹே ஹே ஹே……ஹே ஹே ஏ……. ஆண் : கன்னி வச்ச அழகை விட்டுகொடு எனக்கு ஹே ஹே ஹே…. ஹே ஹே ஹே ஹே ஹே…… பெண் : தொட்ட இடம் எல்லாம் சுளுக்குது எனக்கு ஹே ஹே ஹே ஹே ஹே……ஏ…. ஆண் : நினைச்சா இனிக்குமே….. கரும்பு உடம்புதான்….. பெண் : கிடைச்சா போதுமே மச்சான் உடம்புதான் ஆண் : தேசிங்கு ராஜன் தேடி வச்சானே ராஜ்ஜியம் ஜெயிச்சிடத்தான் பெண் : ஹவ்வாலியா…. ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா…. ஆண் : பூமேனியா தேகம் என்ன பூமாலையா கால்கள் என்ன செவ்வாழையா ஆண் : உதட்டுக்கு கீழே மச்சம் இருந்தால் ஹே ஹே ஹே ஹே ஹே…… பெண் : திருமணமாக ஆசை இருக்கும் ஹே ஹே ஹே ஹே ஹே……ஏ ஆண் : என்னிடம் உந்தன் உதட்டை கொடுத்தால் ஹே ஹே ஹே ஹே ஹே…… பெண் : விடிகிற போது காயம் இருக்கும் ஹே ஹே ஹே ஹே ஹே…… ஆண் : இடுப்பு சேலையே…. நழுவ விடுறியே பெண் : உறங்கும் மனசுக்கு அடுப்பில் சிறு தீயே ஆண் : மச்சத்தை பார்த்து மிச்சத்தை பார்க்க மனம்தான் ஏங்கியதே பெண் : ஹே ஹவ்வாலியா…. ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா…. பூமாலையா எந்தன் தேகம் பூமாலையா கிள்ளி பார்க்க நீ வந்தியா…. ஆண் : ஹே ஹவ்வாலியா…. ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா…. பூமேனியா தேகம் என்ன பூமாலையா கால்கள் என்ன செவ்வாழையா