← Back

Kanna Unnai Thedukiren Vaa Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Kannaa..kannaaa…kannaaa.. Kannaa unai thedugirenn vaa Kanneer kuyil padugirenn vaa Female : Unnodu thaan vazhkkai Ullae oru vetkai Kanneer innum oyavillai Kannanggalum kaaya villai Female : Kannaa unai thedugirenn vaa Kanneer kuyil padugirenn vaa Female : En intha kaadhal ennum Ennam thadai podumaa En paadal ketta pinnum Innum pidivaathamaa Female : Enna naan solvathu Indru vantha sothanai Mounamae kolvathaal Thaanghavillai vethanai Female : Unnai thedi vanthen Unmai solla vendum Intha sogham kolla Enna kaaranam Female : Kannaa unai thedugirenn vaa Kanneer kuyil padugirenn vaa Male : Kannae unai thedugirenn vaa Kaadhal kuyil padugirenn vaa Male : Unnodu thaan vazhkkai Ullae oru vetkai Kaadhal endrum theervathillai Kannae ini sogham illai Male : Kannae unai thedugirenn vaa Kaadhal kuyil padugirenn vaa Male : Soghathin bashai enna Sonnal athu theerumaa Gangai neer kaayakoodum Kanneer athu kaayumaa Female : Sothanai neralaam Paasam enna poghuma Meghangal poi vidum Vaanam enna poghuma Male : Eeramulla kannil Thookam illai pennae Thoghai vandha pinnae Sogham illaiyae Male : Kannae unai thedugirenn vaa Kaadhal kuyil padugirenn vaa Female : Unnodu thaan vazhkkai Ullae oru vetkai Male : Kaadhal endrum theervathillai Kannae ini sogham illai Female : Kannaa unai thedugirenn vaa Kanneer kuyil padugirenn vaa
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்ணா கண்ணா கண்ணா கண்ணா உனைத் தேடுகிறேன் வா கண்ணீர் குயில் பாடுகிறேன் வா பெண் : உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை கண்ணீர் இன்னும் ஓயவில்லை கன்னங்களும் காயவில்லை பெண் : கண்ணா உனைத் தேடுகிறேன் வா கண்ணீர் குயில் பாடுகிறேன் வா பெண் : ஏன் இந்த காதல் என்னும் எண்ணம் தடை போடுமா என்பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா பெண் : என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை பெண் : உன்னை தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும் இந்த சோகம் கொள்ள என்ன காரணம் பெண் : கண்ணா உனைத் தேடுகிறேன் வா கண்ணீர் குயில் பாடுகிறேன் வா ஆண் : கண்ணே உனை தேடுகிறேன் வா காதல் குயில் பாடுகிறேன் வா ஆண் : உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை காதல் என்றும் தீர்வதில்லை கண்ணே இனி சோகம் இல்லை ஆண் : கண்ணே உனை தேடுகிறேன் வா காதல் குயில் பாடுகிறேன் வா ஆண் : சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா கங்கை நீர் காயகூடும் கண்ணீர் அது காயுமா பெண் : சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா ஆண் : ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே தோகை வந்த பின்னே சோகமில்லையே ஆண் : கண்ணே உனை தேடுகிறேன் வா காதல் குயில் பாடுகிறேன் வா பெண் : உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை ஆண் : காதல் என்றும் தீர்வதில்லை கண்ணே இனி சோகம் இல்லை பெண் : கண்ணா உனைத் தேடுகிறேன் வா கண்ணீர் குயில் பாடுகிறேன் வா